September 9, 2009

நூல(வாச)கம்







”செல்போன் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்”
நிச்சயம் தவிர்ப்பேன்
அவள் அழைக்கும் வரை..











”வண்ண ப்ளோ அப் கேட்டு வாங்குங்கள்”
அட்டையில் மிளிர்ந்தது
நானும் கேட்டேன்
முறைத்தார் நூலகர்..










நான் எடுக்கும்
மூன்றுப் புத்தகங்கள் தவிர
எல்லாம் மோசமாக தெரிந்தது
ஒவ்வொரு முறையும்...









எதையோ தேடினேன்
பளபளவென்று ஒரு புத்தகம்
அட்டையில் “குறுந்தொகை”
என் நினைவில்,
நேற்று வாங்கிய
என் பளபள பர்ஸ்..
அதன் குறுந்தொகையுடன்....

25 comments:

G3 said...

Firstae :))))

mayil said...

நான் கூட சொந்த கவுஜைன்னு நெனச்சேன். :))

G3 said...

Annachiyum kaadhal valaila sikkiyaacha ;)))) Kavuja ellam pinnudhu :))))

Adhisayama ellam nallavera irukkae.. something wrong :O

G3 said...

//mayil said...

நான் கூட சொந்த கவுஜைன்னு நெனச்சேன். :))//

Appo illaya????

Mitr - Friend said...

Sondhama.? Suttadha..?? Whatever, ellame summa 'Nach'nnu irukku...!!!
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

சின்ன அம்மிணி said...

கவிதையெல்லாம் நல்லா இருக்கு. ஆனா சபைல யாரோ எழுதி நீங்க வாங்கீட்டு வந்ததா எல்லாரும் பின்னூட்டத்துல போட்டுருக்காங்க.

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

கவிதையெல்லாம் நல்லா இருக்கு. ஆனா சபைல யாரோ எழுதி நீங்க வாங்கீட்டு வந்ததா எல்லாரும் பின்னூட்டத்துல போட்டுருக்காங்க.///


என்னோட பின்னூட்டமும் இதே!!!!

ஸ்ரீமதி said...

யார் எழுதி குடுத்தா?? :))))))))

கலையரசன் said...

அருமையா இருக்குங்கண்ணே!!

அழகா இருக்குங்கண்ணே!!

சின்னதா இருக்குங்கண்ணே!!

சிக்குன்னு இருக்குங்கண்ணே!!

சிரிப்பா இருக்குங்கண்ணே!!

கஞ்சமா இருக்கீங்கண்ணே!!

அதான்... கொஞ்சமா இருக்குங்கண்ணே!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
\\G3 said..
Appo illaya????//
??

Mrs.Menagasathia said...

சுட்ட கவிதையா அல்லது சுடாத கவிதையா ப்ரதர்?

Several tips said...

சிறந்த படங்கள்.
சூப்பர் பதிவு.

இய‌ற்கை said...

கவிதையெல்லாம் வருது...ம்ம்ம்ம்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஸ்ரீமதி said...
யார் எழுதி குடுத்தா?? :))))))))
//

ரிப்பீட்டு...!

கார்த்திக் said...

கவித கவித

கார்த்திக் said...

ஆஹா வியாபாராகாந்தமே
என்ன கவிதபோங்க
இதன் மூலமா நீங்க ஒரு சிறந்த இளக்கியவியாதின்னு இந்த உலககத்துக்கே நிரூபிச்சிட்டீங்க.

அன்புடன் அருணா said...

மண்டபத்துலே யாரோ எழுதிக் கொடுத்ததுதானே????!!!!

வால்பையன் said...

அங்கிள் கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிடிங்க!

எப்ப கல்யாண சாப்பாடு!

பட்டிக்காட்டான்.. said...

அருமையான கவிதைகள்..

இரா.சிவக்குமரன் said...

.!?

சுரேகா.. said...

மிகவும் அற்புதமாக இருக்கிறது சஞ்சய்!

Maddy said...

எதையோ தேடினேன்
பளபளவென்று ஒரு புத்தகம்
அட்டையில் “குறுந்தொகை”
என் நினைவில்,
நேற்று வாங்கிய
என் பளபள பர்ஸ்..
அதன் குறுந்தொகையுடன்....


Miga arumai......

தாரணி பிரியா said...

எப்ப இருந்து கவிஞர் ஆனீங்க சொல்லவே இல்லை

SanjaiGandhi said...

G3 நன்றி.. கவிதை எழுதனும்னா காதலிக்கனுமா? உங்க ப்ளாக்ல இருக்கிற கவிதைக்கு பின்னாடி இருக்கிறவங்கள தெரிஞ்சிக்கலாமா? :)) எப்புடீஈஈஈஈ? :))

மயில் விஜி
கொழுப்பா? சொந்த கவிதைமா.. :)

MITR நன்றி
கிர்ர்ர்ர்ர்ர்ர்.. யூ டூ.. :(

சின்ன அம்மிணி அக்கா
அவங்கள எல்லாம் நம்பாதிங்க.. எல்லார்க்கும் பொறாமை :)

ஆயில்ஸ்..
நம்புங்க அண்ணா.. இது நாந்தான்யா எழுதினேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(

ஸ்ரீமதி
இரு உனக்கு ஸ்பெஷலா ஒன்னு எழுதி அனுப்பறேன்.. பாவி.. நீ எல்லாம் தங்கச்சியா? :(

கலையரசன்
நேர்ல வந்து நாலு சாத்து சாத்தி இருக்கலாம் நீங்க.. :)

முத்தக்காஆஆஆஆஆஆஆஆஆ
இது என்னோட கவிதை.. :((((((

மேனகா சிஸ்டர்
நீங்களுமா? யாராச்சும் ஒருத்தராச்சும் நம்புங்கப்பா.. :(

பல குறிப்புகள்
நன்றிங்க. :)

இயற்கை
எல்லாம் கெட்ட சகவாசம் தான்.. ;))

ஜோதிசார்,
வேணாம்.. வலிக்கிது.. அழுதுடுவேன்.. :(

SanjaiGandhi said...

கார்த்திக்
ஈரோடு வரும் போது சொல்றேன்.. பேசித் தீர்த்துக்கலாம் விடுங்க தல.. உலகுக்கெல்லாம் ஒரே சூரியன்.. அதே மாதிரி ஒரே இளக்கிய்வாதி.. அது நீங்க தான்.. வால்பையனை கேட்கலாமா? ;)

அருணாக்கா
தம்பியை இப்டி தான் அழ வைப்பிங்களா? சப்போர்ட் பண்றத விட்டு கிண்டல் பண்றிங்க.. :((((

வால்பையன்
சீக்கிறமே கல்யாண சாப்பாடு உண்டு.. கார்த்திக் தான் ஸ்பான்சர்.. கல்யாணமும் அவருக்கு தான்.. நாம போய் சாப்டறோம்.. :))

நன்றி பட்டிக்காட்டான்.. :)

சிவக்குமரன்
எதுக்கு கேள்விக்குறியும் ஆச்சரியமும்.. மோசமான உலகமய்யா.. :(

மிக்க நன்றி சுரேகா

நன்றி மேடி.. :)

தாரணி அக்கா..
நானெல்லாம்ப் பிறவிக் கவிஞன்.. உங்களுக்கு போட்டியா இருக்க வேணாமேன்னு இவ்ளோ நாளா அமைதியா இருந்தேன்..

( சரி சரி .. ஃப்ரீயா விடுங்க.. ;)) )

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget