
நீயும் இலக்கியவாதி ஆய்டு
அதெப்படி ஆகறது?
இலக்கியவாதிகளுடன் சரக்கடி
எனக்கு யாரையும் தெரியாதே
அவர்களுடன் சரக்கடித்த நானிருக்கிறேனே...
அதெப்படி ஆகறது?
இலக்கியவாதிகளுடன் சரக்கடி
எனக்கு யாரையும் தெரியாதே
அவர்களுடன் சரக்கடித்த நானிருக்கிறேனே...
லேபிள் : இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையேடா நாராயணா, பீ கேர்ஃபுல் , என்னை சொன்னேன்.
24 comments:
படம் ரொம்ப பயமா இருக்குங்க..
அன்புடன்,
அம்மு.
/
பீ கேர்ஃபுல் , என்னை சொன்னேன்.
/
நான் என்னையும் சொல்லிக்கிறேன்
:))
ம்...
உள்ளேன் ஐயா.
நீங்கள் இலக்கியவாதி ஆகவேண்டுமா...
உடனே என்னைத் தொடர்புகொள்ளுங்கள்..
இலக்கியவாதியுடன் சேர்ந்து சரக்கடித்து இலக்கியவாதியான இலக்கியவாதி சஞ்சய் உடன் சரக்கடிக்க ஏற்பாடு செய்து தருகிறேன்... கட்டணம் ரூ.20000 மற்றும் சஞ்சய்க்கு ஒரு ஆப் மட்டுமே!
நீங்க யாரையோ மனசுல வச்சுகிட்டு சொல்ற மாதிரி இருக்கே :)
உட்கார சொன்னது தப்பு தான் ஒத்துகிறேன்!
jovramai vazhimozhikiren..:)
சுந்தர்ஜி & கேபிள்ஜி
எனக்குத் தெரிஞ்ச முக்கால்வாசி இலக்கியவாதிகள் அப்படித்தான் இருக்காங்க. அவஙக் எல்லாரையும் மனசுல வச்சி தான் எழுதினேன்... :))
வாலு..
அதுக்கும் இதுக்கும் தொடர்பில்லை.. இது வேறு.. நீங்க எல்லாம் நிஜ இலக்கியவாதி அய்யா.. சாட்சி: வாமு.கோமு. :)
டிஸ்கி: சு.ராமசாமி கவிதைகள் புத்தகத்தை ஒப்படைத்து விட்டு புரட்சிதலைவி ஜெயலலிதா புத்தகம் வாங்கி வந்துட்டேன்.. உங்க ஏரியா எனக்கு சரி படாது சாமி.. :))
ப்ரதர் என்னமோ சொல்றீங்க கேட்டுக்குறேன் ...ம்ம்ம்....
சரக்கடிக்கத் தெரியாதவன் எலக்கியவாதியாக முடியாதா? :(
enna ithu?
?
பின்னூட்டிய எல்லாருக்கும் நன்றி.. சரக்கடிக்கிற பழக்கம் இல்லாததால இலக்கியவாதி ஆக முடியலையே என்பது தான் என் பொலம்பலே.. வர்ட்டா.. :)
ஜெகதீசன் said...
நீங்கள் இலக்கியவாதி ஆகவேண்டுமா...
உடனே என்னைத் தொடர்புகொள்ளுங்கள்..
இலக்கியவாதியுடன் சேர்ந்து சரக்கடித்து இலக்கியவாதியான இலக்கியவாதி சஞ்சய் உடன் சரக்கடிக்க ஏற்பாடு செய்து தருகிறேன்... கட்டணம் ரூ.20000 மற்றும் சஞ்சய்க்கு ஒரு ஆப் மட்டுமே!
//
ஒரு “பு” விட்டுடுச்சு.
ஆப்பு மட்டுமேன்னு முடியனும்!
தண்ணீர் பிரச்சனையால்/
தட்டுப்பாட்டால் ஏற்பட்ட
சமூக பிரக்ஞையுடனும், பொது புத்தியுடனும் சிரத்தை எடுத்து எழுதப்பட்ட பதிவு!
வலி(ழி) மொழிகிறேன்!
ராசா! ஏன் ராசா?
உள்ளேன் அத்திம்பேர் :)
Hello BM... உங்கள ஒரு A, B, C, D கத்துக்க கூப்பிட்டு இருக்கேன்.... வந்து படிச்சிட்டு எழுதிட்டு போகவும்.... (படிக்க வேண்டிய காலத்துல படிச்சி இருக்கலாம்...)
:))
இலக்கியம்
பேசுபவனோடு
குடித்தல் ஆபத்து
புரியவும் செய்யாது
போதையும் ஏறாது
முடிவில் உங்களை
முட்டாள் என்பான்!
- போன ஜென்மத்து முடியலத்துவம்.
நீ இளக்கியவாதி
கலைஞன்யா
திரிஷா உனக்குத்தான்யா
திரிஷா உனக்குத்தான்
நாராயண, நாராயண. !!!!
ஏதோ ட்ரை பண்ணியிருக்கீங்க. நல்லாருக்கு.
Post a Comment