October 20, 2009

குசும்பன் அப்பா ஆய்ட்டார்

குசும்பன்@சரவணவேல் & மஞ்சு தம்பதியருக்கு இன்று மிக அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் குசும்பன் அப்பா ஆய்ட்டாரு.. குட்டி குசும்பன் பராக்..பராக்..பராக்.. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். மாமன் குசும்பன் & சகோதரி மஞ்சு ஆகியோருக்கும் மாப்பிள்ளை குட்டி குசும்பனுக்கும் என் அன்பான வாழ்த்துகள்..

20 comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் குசும்பன் & மஞ்சு !

தாரணி பிரியா said...

குசும்பன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

சந்தோஷ் = Santhosh said...

வாழ்த்துக்கள் குசும்பன்

புதுகைத் தென்றல் said...

இங்கயும் என்னோட வாழ்த்தை சொல்லிக்கறேன்.

தாரணி பிரியா said...

//பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் விருந்துக்கு அழைக்கப் படுவார்கள் என எச்சரிக்கிறேன்.//

எது உப்புமாவை டம்ளரில் ஊத்தி தருவிங்களே அதுவா விருந்து

மணிகண்டன் said...

My wishes to Mr and Mrs Kusumban. kutti kusumbanin photo podungal.

சின்ன அம்மிணி said...

குசும்பன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் said...

என் வாழ்த்துக்களும்!

வால்பையன் said...

விருந்துக்கு பயந்து அல்ல என் பின்னூட்டம்!

உப்புமாவுக்கு பயந்து!

கலகலப்ரியா said...

aah...! thirumbavum kannukkkuttiyonnu ninaichen.. =))... vazhththukkal kusumban..!!

Mrs.Menagasathia said...

குசும்பன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்!!

mayil said...

இங்கயும் என்னோட வாழ்த்தை சொல்லிக்கறேன்.:)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

வாழ்த்துகள்

ஜெகதீசன் said...

என் வாழ்த்துக்களும்!

சதங்கா (Sathanga) said...

வாழ்த்துக்கள் !!!

சுரேகா.. said...

குட்டிப்பையனுக்கும்..
உங்களிருவருக்கும்
அன்பான வாழ்த்துக்கள்
குசும்பரே!

கும்க்கி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Mitr Friend - Bhushavali said...

Wow.... Congrats Kusumban & Manju... Btw, what's the name of Mr. Kutti Kusumban!!!???? :P :D
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

thilla said...

ALL STARS SHOULD
ASSEMBLE IN 1 PLACE,
UR'S LIGHT SHOULD
BRIGHT MORE THAN SUN,
BECAUSE,
A MOON S BORNED,
D MOON NAME S
"KUTTI KUSUMBAN"

SanjaiGandhi said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget