November 14, 2009
நெஞ்சை பிசையும் செய்தி
நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. இவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நிலையை நினைத்தால் மனது வலிக்கிறது. கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும்.. வானிலை மையம் எச்சரிக்கத் தவறியதா அல்லது எச்சரிக்கை மீறிச் சென்று புயலில் சிக்கினார்களா என்ற ஆராய்ச்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு , உயிரை பணயம் வைத்து குடும்பத்திற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே இப்போதைக்குத் தேவை.. அனைவரும் நலமுடன் திரும்புவார்கள் என நம்புவோம். நம்பிக்கையை பொறுத்து வேண்டுதலோ ப்ரார்த்தனையோ செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
:((
வருத்தம்தான். இருப்பினும் அவர்கள் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.
என்னுடைய பிராத்தனைகளும், அனைவரும் நலமுடன் வீடு திரும்ப.
:(
இறைவன் துணையிருக்க என் பிரார்த்தனைகள்
"சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை".:(:(:(
நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.
அனைவரும் நலமுடன் திரும்ப ஆண்டவனை வேண்டுவோம்..
vayitraip pisaigirathu.. !
Hope for the best but prepare for the worst!
கருணாநிதி யும் சோனியாவும் இருக்கும் வரையில், கடவுளை மட்டும்தான் நாம் நம்பியிருக்கவேண்டும்!
எனது பிரார்த்தனைகளும்!!
எனது பிரார்த்தனைகளும்!!
நானும் பிரார்த்திக்கிறேன்.
என் பிரார்த்தனைகளுடன்....
எங்களின் பிரார்த்தனைகள்
நானும் பிரார்த்திக்கிறேன்.
//கருணாநிதி யும் சோனியாவும் இருக்கும் வரையில், கடவுளை மட்டும்தான் நாம் நம்பியிருக்கவேண்டும்!//
ரிப்பீட்டேய்......
நலமுடன் அவர்கள் திரும்ப பிரார்த்தனைகள்.
nalamudan thirumba aandavanai veandukirean
அனைவரும் வீடு திரும்ப நான் பிரார்த்திக்கிறேன்.
நலமுடன் வீடு திரும்புவார்கள் நம்பிக்கையுட காத்திருப்போம்.
அனைவரும் நலமுடன் வர எனது பிராத்தனைகள்
என்னுடைய பிராத்தனைகளும் :(
//கருணாநிதி யும் சோனியாவும் இருக்கும் வரையில், கடவுளை மட்டும்தான் நாம் நம்பியிருக்கவேண்டும்! //
ஏன் இவர்களுக்கு முந்தி இருந்த அரசியல் தலைவர்களின் ஆட்சியில் எல்லாம் மக்கள் கடவுளை நம்பாமல் ஆட்சியாளர்களை மட்டுமே நம்பினார்களா?
ஒரு வருத்தமான பதிவிலும் சொம்பு தூக்கும் உங்கள் மனநிலையைவிட கருணாநிதியும்,சோனியாவும் எவ்வளவோ மேல்
Post a Comment