December 1, 2009

மங்களூர் சிவாவின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி

நம் நண்பர் மங்களூர் சிவாவின் தாயார் நேற்று இரவு நம்மை விட்டு பிரிந்துவிட்டார். நண்பரின் குடும்பத்தார் மனவலிமையுடன் இந்த சோகத்தை கடக்க வேண்டும். என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். உங்கள் துக்கத்தில் பங்குகொள்கிறோம் சிவா மாமா. இந்த துயர நிகழ்விலிருந்து விரைவில் மீண்டு வர ப்ரார்த்திக்கிறேன்.

39 comments:

சென்ஷி said...

:-(

அதிர்ச்சியான செய்தி.. சிவாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

துளசி கோபால் said...

எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றோம்.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்

ஆயில்யன் said...

:(

ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

கோவி.கண்ணன் said...

மிகவும் வருத்தமான தகவல், தம்பி சிவா மன அமைதியுடன் தாயாருக்கான இறுதி கடமைகளை செவ்வனே ஆற்ற வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:( ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

சந்தனமுல்லை said...

:(( அன்னைக்கு அஞ்சலிகள்!
சிவாவின் குடும்பத்தாருக்கு இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை வேண்டுகிறேன்.

ஜெகதீசன் said...

:(
ஆழ்ந்த இரங்கல்கள்

தாரணி பிரியா said...

ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனைகளும். :(

புதுகைத் தென்றல் said...

ஆழ்ந்த அஞ்சலிகள் சிவா

:((

அனுஜன்யா said...

மிக வருத்தமான செய்தி. என் அஞ்சலிகளும்.

நிஜமா நல்லவன் said...

அதிர்ச்சியான செய்தி. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குசும்பன் said...

மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன ஆனது திடிர் என்று?:(

கிரி said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :-(

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எனது ஆழ்ந்த இரங்கலைத் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்..

அம்மாவின் ஆன்மா சாந்தியாகட்டும்..!

rapp said...

:(:(:(

நர்சிம் said...

வருத்தங்கள்.

ஜீவன் said...

அன்னைக்கு அஞ்சலிகள்!

RAMYA said...

ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் :((

கலகலப்ரியா said...

... heartiest condolence..!

mayil said...

ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனைகளும். :(

இராம்/Raam said...

:(

☼ வெயிலான் said...

ஆழ்ந்த இரங்கல்கள்....

Cable Sankar said...

என் ஆழ்ந்த இரங்கலகள் சிவாவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும்

கானா பிரபா said...

வருந்துகிறேன், என் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்

இய‌ற்கை said...

ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனைகளும்:-(

எம்.ரிஷான் ஷெரீப் said...

நண்பர் சிவா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நையாண்டி நைனா said...

தோழர் சிவாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

கார்த்திக் said...

எனது அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும் :-((

Mrs.Menagasathia said...

ஆழ்ந்த இரங்கலும் பிரார்த்தனைகளும்.

blogpaandi said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

கும்க்கி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

இழப்பில் இருந்து சிவா அண்ணணும், குடும்பத்தாரும் விரைவில் மீளவும், அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் அருணா said...

சிவாவின் குடும்பத்தாருக்கு இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை வேண்டுகிறேன்

dondu(#11168674346665545885) said...

மறைந்தவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாதேவி said...

சிவாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மங்களுர் சிவாவின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆன்மா சாந்தியடையப் பிராத்திக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

அன்புடன்,

தெகா.

வால்பையன் said...

எனது இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன்!

இளைய கவி said...

சிவாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget