December 17, 2009

ஆப்பி பர்த்து டேய் குசும்பா

என் பாசமிகு மாமன் குசும்பனாருக்கு இன்று ஆப்பி பர்த்துடே. அவருக்கு இது பல வகையில் மிகச் சிறப்பான பிறந்த தினம். அப்பா பதவியுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள். ஜூனியர் குசும்பன் இனியனின் வாழ்த்துடன் கொண்டாடும் இனிய பிறந்தநாள். 8 முறை முயற்சித்து 1.5 லட்சம் செலவழித்து கார் ஓட்ட லைசென்ஸ் எடுக்கும் வைபவத்தில் தேறி இருக்கிறார். எல்லாப் புகழும் மருமகன் இனியனுக்கே. என் மாமன் குசும்பன் எல்லா செல்வங்களும் பெற்று பல ஆயிரம் ஆண்டுகள் நல்ல புகழோடும் ஆரோக்கியத்தோடும் வாழோனும்னு வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் குசும்பன் @ சரவணவேல்.

37 comments:

சின்ன அம்மிணி said...

ஸ்ரேயா கோஷல் அண்ணன்னு சொல்லீட்டாங்களா. பிறந்தநாளும் அதுவுமா குசும்பன் மனசொடிஞ்சு போயிறமாட்டாரா :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

குசும்புக்கே குசும்பா

-----------------

வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ! :)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குசும்பர் வாழ்க வளமுடன்!

வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!!!!

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!

சந்தனமுல்லை said...

:-)) இனியனுக்கு வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

பொறந்தநாளும் அதுவுமா குசும்ப்ஸின் மனசில் 'தீ' மூட்டணுமா?


இனிய வாழ்த்து(க்)கள் குசும்ப்ஸ்.

நோ ஒர்ரீஸ்.... சஞ்சயை வேற முறையில் பழி வாங்க 'உக்கார்ந்து' யோசிக்கவும்.:-)

SanjaiGandhi™ said...

//நோ ஒர்ரீஸ்.... சஞ்சயை வேற முறையில் பழி வாங்க 'உக்கார்ந்து' யோசிக்கவும்.:-) //

அடடா.. நம்ம ரீச்சர் தான் எவ்ளோ நல்லவங்க? :))

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். :)

தண்டோரா ...... said...

கோட்டெல்லாம் போட்டிருக்காரு. இதுவா பொறந்தநாள் டிரெஸ்சு..பப்பி ஷேம்

அகல்விளக்கு said...

நானும் சொல்லுவேன்.


ஆப்பி பர்த்டே மாம்ஸ்...

அகல்விளக்கு said...

மாப்பி அத்தை எதுக்கு மாம்ஸ அண்ணான்னு கூப்பிடுது.

அய்யர் ஆத்து பொண்ணோ...

சந்தோஷ் = Santhosh said...

//பல ஆயிரம் ஆண்டுகள் நல்ல புகழோடும் ஆரோக்கியத்தோடும் வாழோனும்னு வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கிக் கொள்கிறேன். //
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குசும்பு மாமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு தலைப்பைப்பார்த்தா ஆப்பு பாத்து டேய் குசும்பான்னு தெரியுது.. கண்ணாடிய துடைச்சுப்போட்டாலும் அப்படியே தெரியுது.. :))

காயத்ரி சித்தார்த் said...

லைசென்ஸ் கிடைச்சாச்சா.. டபுள் வாழ்த்துக்கள் நண்பா!

காயத்ரி சித்தார்த் said...

//எனக்கு தலைப்பைப்பார்த்தா ஆப்பு பாத்து டேய் குசும்பான்னு தெரியுது.. கண்ணாடிய துடைச்சுப்போட்டாலும் அப்படியே தெரியுது.. :))
//

:))))))))))))

காயத்ரி சித்தார்த் said...

வாழ்த்த வயதில்லையா சஞ்சய்? வயசானவங்க எல்லாம் குழந்தைப் பருவத்துக்கு திரும்புவாங்கன்னு சொல்வாங்களே... அந்த மாதிரியா இது? ;)

பட்டிக்காட்டான்.. said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குசும்பன்..

//.. வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கிக் கொள்கிறேன். ..//

என்னா வில்லத்தனம்..

வால்பையன் said...

அங்கிள் குசும்பன் தனது 44 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள்!

(திருப்பி போட்டாலும் அதே தான்)

பரிசல்காரன் said...

இனிய நண்பர், நகைச்சுவை சக்ரவர்த்தி குசும்பன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி...!

அவர் ஸ்டைல்லே பிறந்த நாள் வாழ்த்து சூப்பர்,,,!

ஜோசப் பால்ராஜ் said...

மாப்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இய‌ற்கை said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இய‌ற்கை said...

//நோ ஒர்ரீஸ்.... சஞ்சயை வேற முறையில் பழி வாங்க 'உக்கார்ந்து' யோசிக்கவும்.:-)//


சஞ்சய பழிவாங்க எதுக்கு யோசிக்கணும்.. அப்புறம் தமன்னான்னு ஒரு ஜீவன் எதுக்கு இருக்கு?:-))))

குசும்பன் said...

மாமோய் டேய் குசும்பான்னு சொல்லனும் என்று ஆசைப்பட்ட சொல்லிட்ட, ரைட்டு விடு தனியா கவனிச்சுக்கிறேன்! அன்புக்கு நன்றி மாமா:)


சின்ன அம்மிணி நன்றி, உங்களுக்கு புரியுது இந்த இம்சைக்கு புரியலையே!

நன்றி ஜமால்

நன்றி ஆயிலு

நன்றி ஜோதிபாரதி

நன்றி வெயிலான்

நன்றி ஜெகதீசன்

நன்றி சந்தனமுல்லை

நன்றி துளசி கோபால், டீச்சர் நல்லா கேளுங்க டீச்சர்.
உங்கள் ஆலோசனைபடியே செஞ்சுடலாம்:)

நன்றி ஜேகே

நன்றி தண்டோரா, உங்களுக்கு கண்ணு அவிஞ்சு போகனும்
என்றால் சொல்லுங்க ....

நன்றி அகல்விளக்கு, ஆஹா இப்படி ஒன்னு இருக்கா
நீங்கதான் பெஸ்ட் பிரண்டு:)

நன்றி சந்தோஷ்

நன்றி முத்துலெட்சுமி, எனக்கும் அப்படிதான் தோனுச்சு:)

நன்றி காயத்ரி

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி வால்

நன்றி பரிசல்காரன்

நன்றி கரிசல்காரன்

நன்றி பிரியமுடன் வசந்த்

நன்றி சோசப்பு

நன்றி இயற்கை

Karthik said...

vaazhthukkal thala.. :)

அன்புடன் அருணா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!

மாதேவி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

குசும்பன், தலைவரே! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கும்க்கி said...

இனிய வாழ்த்துக்கள் தல..

Mitr Friend - Bhushavali said...

Happy B'day Kusumbare...

Looking into the eyes at Savoir-Faire
Mallikarjunar Koil at My Travelogue
My Little Black Dress at Fashion Pancahe

Mitr Friend - Bhushavali said...
This comment has been removed by the author.
கார்த்திக் said...

வாழ்துக்கள் தல

mayil said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

SanjaiGandhi™ said...

குசும்பனாரை வாழ்த்திய அனைவருக்கும் என் சார்பிலும் நன்றிகள்.

இயற்கையக்கா, இன்னொரு கான்ஃபரன்ஸ் கால் வேணுமா?

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget