December 29, 2009

எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!

தலைப்பு உபயம் : வால்பையன்

46 comments:

♠ ராஜு ♠ said...

ஃப்ரீயா வுடு மாமேய்ய்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இதை எல்லாம் எதுக்குண்ணே பெரிசு பண்ணிக்கிட்டு.. விட்டுத் தள்ளுங்க..

தமிழ் பிரியன் said...

;-)))

நட்புடன் ஜமால் said...

அட விடுங்க சஞ்சய் ...

வால்பையன் said...

தல அரசியல்வாதின்னா ஆயிரதெட்டு டிஸ்டப்பன்ஸ் இருக்கத்தான் செய்யும்!

ஆரூரன் விசுவநாதன் said...

இம்ம்ம்ம்........

ஜீவன் said...

//தல அரசியல்வாதின்னா ஆயிரதெட்டு டிஸ்டப்பன்ஸ் இருக்கத்தான் செய்யும்!//


repeettu..!

கமென்ட் உபயமும் வால்பையன்.....!

Sangkavi said...

விடுங்க தலை.......
எத்தனையோ பாத்தாச்சு........

butterfly Surya said...

cool my dear...

ஆயில்யன் said...

இந்த காமெடி பார்த்தாச்சு வேற...!?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஓகே.. ஓகே.. ஒரு அரசியல்வாதியா இருந்திட்டு இந்தளவுக்குக்கூட அடிபடலைன்னா எப்படி? மருவாதை வேணும்ல..!

விரைவில் பல பெரிய பொறுப்புகள் தேடி வரப் போகுது தம்பி..!

குசும்பன் said...

எச் குச்சு மீ என்னை அந்த தெருமுக்குல ட்ராப் செஞ்சுட முடியுமா?

சென்ஷி said...

//எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!//

ஆமா!

கலகலப்ரியா said...

அவ்வ்வ்வ்..... முடியல... =))))))... பாவீ...!

mayil said...

நாட்டமை பதவிக்கு உங்களை நாமினேட் பண்றேன் அழுகாதீங்க...
குசும்பன் நோட் பண்ணுங்க ...

mayil said...

இனிமேல் தான் பிடிக்கணுமா? :))))))))))))) தமாசு ..

புனிதா||Punitha said...

//ஆயில்யன் said...
இந்த காமெடி பார்த்தாச்சு வேற...!?//

Repeattuuuuu :-)

குசும்பன் said...

//ஆயில்யன் said...
இந்த காமெடி பார்த்தாச்சு வேற...!?
//

பதிவுக்கு கீழே About meக்கு அடுத்து ஒரு காமெடி போட்டோ இருக்கும் பாருங்க ஆயில்யன்....

☀நான் ஆதவன்☀ said...

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா :))))

குசும்பன் said...

என்ன எல்லோரும் விடுங்க சஞ்சய் விடுங்கன்னு சொல்றீங்க, அவரு என்ன கையிறை கழுத்தில் மாட்டிக்கிட்டு மறுமுனையில் கட்டி இருக்கும் பாறைய கையில புடிச்சிக்கிட்டா நிக்கிறாரு:)

Heam said...

இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும் , பசங்க எல்லாம் நோட்ஸ் எடுபங்க , உங்களுக்கு சிலை வைப்பாங்க , அரசியல இதெல்லாம் சாதாரணம் சஞ்சய் , அவங்க போதைக்கு உங்கள ஊறுகா ஆகிட்டாங்க .. மலைய பார்த்து எதோ கொறைகுமாம் .. அப்டி நினைச்சிட்டு போய்டே இருங்க .. long way to go dont get tensed with this silly issues..we will be always with u ..

சின்ன அம்மிணி said...

:)

Rajasurian said...

கிறுக்கு பிடிச்சிருக்கான்னு தெரியல ஆனா காமெடி பிடிச்சிருக்கு.


புரிந்து கொண்டோர் பலரிருக்க புரியாதார் பற்றிய கவலை எதற்கு?

கூல் :)

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-)

குசும்பன் said...

முதலாவதாக எனக்கு எந்த காமெடியன் மேலேயும்
நம்பிக்கை இல்லை. இரண்டாவதாக இருக்கிற காமெடியன்களிலேயே
வடிவேல் மேது எனக்கு கணிசமான நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவது
விவேக் மூது எனக்கு துளியளவும் நம்பிக்கையில்லை.நான்காவது நான் இப்படி
ரோட்டில் விழுந்துகிடப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால் கலகலப்பிரியா,மயில்
மற்றும் பலர் கருத்துபற்றி சிலவார்த்தைகள்.


//விவேக் காமெடி ஏன் பார்ப்பது இல்லை?//

அதற்குக் காரணம் அவரின் ஓவர் ஆக்டிங் மட்டுமே
சிவாஜி படத்தில் முன்னே பின்னே என்று விவேக் திரும்பியபொழுது
கைதட்டி ரசித்த கூட்டம்தானே நீங்கள். அப்படியிருக்கும்
பொழுது வடிவேலுவை விமர்சனம் செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை.

குசும்பன் said...

வடிவேலு மீது கணிசமான நம்பிக்கை என்பதைக் கணிசமான மரியாதை என்று
மாற்றிப் படிக்கவும்.

என்னது திரும்ப படிக்கிறதா என்று கோபடாதீங்க:)

☼ வெயிலான் said...

:(

ஜோசப் பால்ராஜ் said...

சரி சரி, நாட்டோட எதிர்கட்சித் தலைவர் ஆகப் போறவன் நீயி. என் கட்சி ( ஆளுங்கட்சி) எம்.பி கள் இதவிட என்னா காச்சு காச்சுவாங்க? இப்பவே ப்ராக்டிஸ் பண்ணிக்க மாப்பி.

பாராளுமன்றத்துல டென்சனாயிட்டு இப்டியெல்லாம் வடிவேலு வீடியோ போடக் கூடாது மாப்பி. பழகிக்க. நீ ஒரு நல்ல குருவா பார்த்து தியானம் கத்துக்க மாப்பி. தியானம் செய்யிறது ரொம்ப நல்லது.
இவ்ளோ கோவப்பட்டா தலையில முடி கொட்டிரும்ல.. இருக்கதயாச்சும் காப்பாத்திக்கலாம்ல?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)

இய‌ற்கை said...

//எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு!"//

இல்லன்னு யாருப்பா சொன்னீங்க..பாவம் சஞ்சய் எவ்ளோ ஃபீல் பண்றார் பாருங்க‌.

UFO said...

முஸ்லிம்களுக்காக தொண்டைகிழிய 'குரல்கொடுக்கும்'(???) சஞ்சய்***...!(காந்தி பேரை கெடுக்க வேண்டாம்)

பாபர் மசூதி இடிக்கப்படும்போது...
பம்பாயில் முஸ்லிம்கள் தாக்கரேவின் சேனாவால் கொல்லப்படும்போது...
கோவையில் முஸ்லிம்களுக்கு அநியாயம்/அக்கிரமம் நடந்தபோது...
மோடிகும்பல் முஸ்லிம்களை கொன்று குவித்தபோது...
தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே அவர்கள் அலுவலகத்துக்கு குண்டு வைத்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி அது வெளிப்பட்டபோது....
மாலேகான் கொண்டுவேடிப்பில் இந்திய இராணுவமே சம்பத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது... அதை கண்டுபிடித்த மகாவீரர் கார்கரே கொலையில் தொடர்ந்து மர்மங்கள் நீடிக்க ஏதுவாக ஆதாரங்கள் களவு போவதும் சாட்சிகள் கலைக்கப்ப்படும்போது... மும்பை கலவரத்துக்கான ஸ்ரீகிருஷ்ணா விசாரணை கமிஷன் அறிக்கை பரணில் வீசப்பட்டபோது... கோவைகலவரத்துக்கான கோகுலகிருஷ்ணன் விசாரணை அறிக்கை பரணில் வீசப்பட்டபோது... குஜராத் கொடூரத்தை தெகல்கா விடியோ ஆதாரத்துடன் தோலுரித்தது கண்டுகொள்ளப்படாதபோது...லிபரான் கமிஷன் குற்றவாளிகளை பதினேழு வருஷங்களையும் பலகோடியையும் விழுங்கியபிரகாவது துப்புதுலங்கியபின்னர் அது பரணில் ஏற்றப்பட்டுவிட்டபோது...
மிஸ்ராகமிஷன் மற்றும் ஜனார்த்தன் கமிஷன் இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு கொடுக்கச்சொல்லியும் அவை குப்பைக்கு நிகராக மதிக்கப்ப்படும்போது...
...... ..... .....
நீங்கள் எங்கே?
நீங்கள் எங்கே?
நீங்கள் எங்கே?

ILA(@)இளா said...

போனா போவுது..


வால்பையனச் சொன்னீங்களா?

நான் மேட்டர் போனாப் போவுதுன்னு சொன்னேன்

ILA(@)இளா said...

//முஸ்லிம்களுக்காக தொண்டைகிழிய 'குரல்கொடுக்கும்'(???) சஞ்சய்***...!(காந்தி பேரை கெடுக்க வேண்டாம்)//

இது தேவையாங்க சஞ்சய்..

மயில் said...

UFO said...

முதலில் நீ உன் பேர சொல்லு? இந்த மாதிரி அட்ரஸ் இல்லாத ஜந்துக்களுக்கு நாங்கள் பதில் சொல்லவதில்லை .

கலகலப்ரியா said...

//...... ..... .....
நீங்கள் எங்கே?
நீங்கள் எங்கே?//

சஞ்சய்... "ஸ்டாரி'ன் கேள்விக்குப் பதிலென்ன..? அப்போ நீங்க ப்ளாக் எழுத வரலையா..? இல்ல பிறக்கவே இல்லையா..? எனக்கு இதெல்லாம் அடுத்த பிறவில என்னன்னு தெரிய வந்தா... அவங்க சட்டைய புடிச்சுக் கேக்கறேன்... நறுக்குன்னு நாலு வார்த்தை..! ஆமா.. இந்த வடிவேலு காமெடில... இவங்க எல்லாம் எங்க வந்தாங்க..?

வால்பையன் said...

//வடிவேலு காமெடில... இவங்க எல்லாம் எங்க வந்தாங்க..?//

வேடிக்கை பார்த்துட்டு போனதுல ஒருத்தருக்கு தீடிர்னு ரோஷம் வந்துருச்சாம்!
அதான் யார் என்ன சொன்னாங்கன்னு தெரியாம இங்க வந்து கொட்டிட்டார்!

கலகலப்ரியா said...

)).. ஓ..! பேஸிக் தெரியாத பிரச்சனையா..? நன்றி வால்பையன்..

கலகலப்ரியா said...

//குசும்பன் said...//

நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க சாமி...! பீதிய கிளப்பாதீங்க... =)))

கலகலப்ரியா said...

http://www.youtube.com/watch?v=cPb-85xWM04&feature=channel

ithu eppudee...?

மாயாவி said...

//வடிவேலு மீது கணிசமான நம்பிக்கை என்பதைக் கணிசமான மரியாதை என்று
மாற்றிப் படிக்கவும்.//

குசும்பு.............அட அட:))

சஞ்ஜய்காந்தின்னு பேரை வச்சுகிட்டு
இதுக்கெல்லாம் பயந்தா !! எப்பூடி...:)

இரா.சிவக்குமரன் said...

படிக்கிறதுக்கு ரெண்டு , மூணு நாலு லீவு விட்டா, என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஒன்னும் புரியமாட்டேங்குது!!!

கலையரசன் said...

அடுத்த சண்டைக்காவது கூப்டுதொலைங்க!!
நாங்களும் (ஒரு ஆரேழு பேரு) இங்க ஃப்ரீயாதான் இருக்கோம்...

மறந்தும் இருந்து விடாதீர்...
இருந்தும் மறந்து விடாதீர்...

SanjaiGandhi™ said...

நன்றி ராஜு.. விட்டுட்டேன்..

நன்றி பண்டியன்.. விட்டுட்டேன்

தமிழ் அண்ணாச்சி இன்னா மேன் சிரிப்பு? :(

நன்றி ஜமால்.. தொடர்வதில் எனக்கும் விருப்பமில்லை..

நன்றி வால். நான் அப்பாவிங்ணா.. :(

நன்றி ஆரூரான் சார்..

நன்றி ஜீவன் :)

நன்றி சங்கமித்திரன்..

நன்றி சூர்யா மாம்ஸ்.. i m cool now :)

நன்றி ஆயில்ஸ்.. இருடி கவனிக்கிறேன்..

உ.தமிழன் அண்ணே, பல இடங்களில் தம்பியை விட்டுக் குடுக்காத பாசம் கண்டு மகிழ்ந்தேன். நமக்கு இந்த மதவாத சகவாசம் எல்லாம் வேணாம்ணே.. சரிவராது..

குசும்பரே, முக்கு வரைக்கும் போதுமா? :))

சென்ஷி, மொத மைனஸ் ஓட்டுப் போட்டது நீர் தானா? அவ்வ்வ்வ்

கலகப் ப்ரியா, என்ன குருஜி, உங்களாலேயே முடியலையா? :))

மயிலக்கா, இருக்கிற ஆப்பு பத்தலையா சாமி?

புனிதா, ஒடம்பு எப்டி இருக்கு?

நன்றி ஆதவன் :)

குசும்பா, விட்டா நீங்களே வந்து தொங்க விட்ருவிங்க போல.. கொலகார பாவி..

நன்றி ஹேமந்த்..

நன்றி சின்ன அம்மிணி அக்கா.. நல்லா சிரிங்க.. அடுத்த பதிவுல உங்கள கும்மிடறேன்.. :)

நன்றி ராஜசூரியன்.. எனக்கு ரொம்ப பிடிச்ச காமெடி இது :)

நன்றி துளசி டீச்சர்.. க்ளப் மெம்பரை பார்த்து நீங்களே சிரிக்கலாமா? :))

குசும்பா, அந்த பதிவர் இதைப் படிச்சா அவ்ளோ தான்.. இப்டி காமெடி பீஸ் ஆனைதை நினைச்சி அவரே சிரிச்சிப்பார்.. :))))

நன்றி வெயிலான்..

எலேய் சோசப்பு. அடங்க மாட்டியா நீ?

நன்றி ஜோதியாரே.. நான் டரியல் ஆகறது உங்களுக்கு சிரிப்பா? மைண்ட்ல வச்சிக்கிறென்.. :)

இயற்கை, இதுக்கு பதில் மரியாதை செய்வோம் அம்மினி.. :)

SanjaiGandhi™ said...

UF***O( நீங்கள் குடுத்த அதே 3 நட்சத்திரம். உங்களுக்கே குடுத்துட்டேன். வச்சிக்கோங்க)

எனக்கு கொரல் குடுக்கிறதெல்லாம் பொழப்பு இல்லீங்க.. நான் தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளன் என்பதால் நீங்கள் சொன்ன சம்பவங்கள் எல்லாம் நடந்தப்போ சொந்தக்காரஙக் ஊட்டுக்கு சோறு திண்ணப் போய்ட்டேனுங்க.

நான் கண்டதுக்கெல்லாம் பதிவு எழுதறதில்லை. ஏன்னா எனக்கு அது பொழப்பில்லை. நீங்கள் சொல்லி இருப்பதில் பெரும்பாலான சம்பவங்கள் பற்றிய பதிவுகளில் தேவைக்கு அதிகமாகவே பின்னூட்டம் போட்டிருக்கேன். தேடி படிச்சிக்கோங்க.
//Profile Not Available// உங்கள மாதிரி ஒளிஞ்சிகிட்டு வரவங்க சிலர் தான் பல கலகங்களுக்குக் காரணம்.

SanjaiGandhi™ said...

நன்றி இளா :)
//இது தேவையாங்க சஞ்சய்..//
நிச்சயம் தேவை இல்லாதது தான். அதுக்குத் தான் இந்த விடிவோவும் பதிவின் தலைப்பும். :))

நன்றிப் ப்ரியா, நான் டவுசர் கூட போடாத காலத்துல நடந்த சம்பவத்தை எல்லாம் சொல்லி எங்கே எங்கேன்னா என்னத்த சொல்ல? :(

நன்றி வால்.. அப்டிதான்னு நானும் நினைக்கிறேன்.. :))

மாயாவி நன்றிங்க.. பயம் இல்லீங்க.. அருவெருப்பா இருக்குங்க..

வாங்க சிவக்குமரன், நீங்க இல்லைன்னு ஆளாளுக்கு ஆடறாங்க பாருங்க.. :))

கலை, இதெல்லாம் நீங்க என்கிட்ட கேக்கக் கூடாது. உங்க சங்கத்துல தான் சண்டைப் போடனும். ஏன்னா ஏற்கனவே குசும்பன், சென்ஷி எல்லாம் களத்துல குதிச்சிட்டாங்க.. :))

SanjaiGandhi™ said...

நான் பயந்துட்டதா பலரும் நினைக்கிறாங்க.. அவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்..

எலேய் இந்த திருப்பதி எறங்கிப் போறவன் இல்லை.. யோவ் யாருய்யா அது ஒரு செருப்பை மட்டும் வீசறது.. ஒரு செருப்பை வச்சிட்டு நான் என்னைய்யா செய்றது..? கொஞ்சம் பொறுய்யா.. சாமி முன்னால மட்டும் தான் சாந்தமா இருப்பேன்.. சாக்... அது.. இன்னொரு செருப்பும் வீசின பார்த்தியா.. அந்த பயம் இருக்கட்டும்.. ஒரு ஜோடி செருப்பு மிச்சம்.. வர்ட்டா..

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget