December 4, 2009

Google Wave Invitation

முஸ்கி: இதால இப்போதைக்கு ஒரு பயனும் இருக்கிற மாதிரி தெரியலை.

நானும் வாரி வாரி வழங்கிட்டு இருக்கேன். அட்ஷய பாத்திரம் மாதிரி அழைப்புகள் பெருகிட்டே இருக்கு. இப்போதும் என்னால் 35 பேருக்கு அழைப்பு அனுப்ப முடியும். யாருக்காவது வேணும்னா மெயில் அனுப்புங்கோ. முதலில் வருவோருக்கே முன்னுரிமை. :)

கூகுள் வேவ் பற்றி அறிய இங்கே..

டிஸ்கி: இதற்காக என் வலைப்பூவுக்கு ஃபாலோயரா ஆகனும்னெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களா விருப்பப் பட்டு( சரி சரி.. கூல் டவுன்) ஃபாலோயர் ஆனா நான் கோச்சிக்கவும் மாட்டேன். :))

29 comments:

ஆயில்யன் said...

இன்வைட்டும் வேண்டாம் பாலோவராவும் ஆக முடியாது அப்படின்னு தெனாவெட்டா சொன்னா இன்னா பண்ணுவீங்க! :)))))

SanjaiGandhi™ said...

//இன்வைட்டும் வேண்டாம் பாலோவராவும் ஆக முடியாது அப்படின்னு தெனாவெட்டா சொன்னா இன்னா பண்ணுவீங்க! :))))) //

அனுப்பிய அழைப்பை திரும்ப பெற வழி இருக்கான்னு பார்ப்பேன். :))

Karthik said...

ஹிஹி எனக்கும் இதே பிரச்சனைதான். இன்விட்டேஷனுக்கு அலைந்த காலங்கள் (அதிகமில்ல, நாலு வாரம் முன்பு) நினைவுக்கு வருகிறது. :))

//முஸ்கி

LOL. :D :D

அன்புடன் அருணா said...

கொஞ்ச நாளைக்கு முன்னாலே யாராவது invite பண்ண மாட்டாங்களான்னு இருந்தது.....இப்போ இப்பிடியா???

சந்தோஷ் = Santhosh said...

என்கிட்டேயும் ஏராளமா இருக்கு.. வேணுமுன்னா sjsanthose@gmail.com க்கு ஒரு மயிலை சே மெயிலை அனுப்புங்க..

mayil said...

என்கிட்டயும் இருக்கு ... mail me ojasviji1@gmail.com..

தாரணி பிரியா said...

எனக்கு வேண்டாம் :)

RAMYA said...

என்ன சஞ்சய் எல்லாரும் பயப்படறாங்க, பரவா இல்லே எனக்கு அனுப்பிவையுங்கோ!!

seenu said...

sir send me google wave invitation..
seenivasan87@gmail.com...thanking you...

abdoul razack said...

please send me a invitation at razack.asmath@gmail.com

இராகவன் நைஜிரியா said...

//தமிழ்மணம் பரிந்துரை : 1/1 //

இந்த ஓட்டு என்னோடது என்பதை இங்கு பதிவு செய்து கொள்ளுகின்றேன்.

கலகலப்ரியா said...

இப்போ எனக்கு வேணாம்னா... follow பண்றத வாபஸ் வாங்கணுமா..?!

SanjaiGandhi™ said...

அருணா அக்கா, ரம்யா அக்கா, சீனு, ரசாக் மற்றும் தனியாக மின்னஞ்சலிய 2 பேர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பிவிட்டேன். 5 நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு கிடைக்கும். அதுவரை பொறுமை காக்கவும்.

ராகவன் அண்ணா, வேணும்னு சொல்றிங்களா வேணாம்னு சொல்றிங்களா? :)

கார்த்திக், எனக்கு ரொம்ப நாள் முன்னாடியே கிடைச்சிடிச்சி. 3 பேர் அனுப்பி இருந்தாங்க. அது இல்லாம கூகுள் வேற 1 அனுப்பிடிச்சி. :) அதுல தான் எல்லாருக்கும் அனுப்பினேன். ஆனாலும் தொடர்ந்து அழைப்புகளின் எண்ணிக்கைக் கூடிட்டே இருக்கு. குடுக்கறவங்களுக்கு தான் அவங்களும் அனுப்புவாங்க போல.. வள்ளல்டா அண்ணன். :))

தாரணி யக்கா, நீங்க கேட்டாலும் அனுப்பறதா இல்லை. :)

லொல்லுப்ரியா.. எப்டி வாரலாம்னு யோசிச்சிட்டே இருப்பிங்களா?

விஜய் said...

என்னங்க யாருக்காவது கல்யாணமா... எங்க பார்த்தாலும் இன்விடேசனாக இருக்கு. எவ்வளவுங்க மொய் வைக்கனும். கூட எத்தனை பேருங்க அழைச்சிட்டு வர்லாம்...

raju4u said...

Please send Google Wave invite to
raju4u@gmail.com

2009kr said...

please send me too

2009kr@gmail.com

malathi said...

எனக்கு அனுப்பிவையுங்கோ. rvkumar61@gmail.com

SanjaiGandhi™ said...

விஜய், எவ்ளோ பேர் வேணாலும் கூட்டிட்டு வாங்க.. கவனிச்சிடலாம்..

2009kr,
ராஜு
மாலதி... அழைப்பு அனுப்பிட்டேன். விரைவில் வந்துடும். எஞ்சாய்..

இய‌ற்கை said...

enakkuuuuuu?:-((

Vidhoosh said...

//டிஸ்கி: இதற்காக என் வலைப்பூவுக்கு ஃபாலோயரா ஆகனும்னெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களா விருப்பப் பட்டு( சரி சரி.. கூல் டவுன்) ஃபாலோயர் ஆனா நான் கோச்சிக்கவும் மாட்டேன். :))//

:)) ஐநூறு ரூபா போட்டுக் குடுத்தாத்தான் FOLLOWER ஆவோம். அப்படியே பழகிடுச்சுங்க.

-வித்யா

Vidhoosh said...

//இப்போ எனக்கு வேணாம்னா... follow பண்றத வாபஸ் வாங்கணுமா..?!//

இதுதான் சூப்பர் ஐடியா.

varun said...

Please invite me too (varnan4u@gmail.com)

SanjaiGandhi™ said...

இயற்கை
வருன்
அனுப்பியாச்சி..

நன்றி விதூஷ்.. :))

ஹுஸைனம்மா said...

இன்னுமா இது வித்து முடியல?

LOGESHWARAN said...

please send to this mail id logesh.panneer@gmail.com

நன்றி .....

சின்ன அம்மிணி said...

பாலோயர் ஆனாத்தான் இன்வைட் உண்டா. இல்லாட்டி கிடையாதா

SanjaiGandhi™ said...

ஹுசைனம்மா, இன்னும் ஏராளமா அழைப்புகள் எனக்கு வந்துட்டே இருக்கு. :)

லோகேஷ், அனுப்பியாச்சி..

சி.அம்மினி அக்கா, உங்க ஐடி என்ன?
( ஃபாலோயர் ஆகனும்னு நான் சொல்லவே இல்லையே:) )

SanjaiGandhi™ said...

அழைப்பு அனுப்பிவிட்டேன் லோகேஷ்வரன்.

ravinarayans said...

எனக்கு ஒரு இன்வைட் அனுப்புங்கள் சஞ்சய் ravinarayans@gmail.com

நன்றி

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget