January 12, 2010

பொங்கலோ பொங்கல் - எங்கூட்டு பொங்கல்



















அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்

28 comments:

புனிதா||Punitha said...

1st

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா இருக்கு உங்க வீட்டு ’கூட்டு’ பொங்கல்.. :))

இந்த வருச போட்டோவையும் எடுத்துப் போடுங்க..கோலமெல்லாம் பழைய நினைவைக் கொண்டுவருது..

சின்ன அம்மிணி said...

அடுத்த வருஷம் தலைப்பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

நல்ல போட்டோஸ் தலைவா!! பொங்கல், இட்லி, வடை, சாம்பார், காரசட்னி, வாழ்த்துக்கள்..

:-)))))))))))))))))))))))

குசும்பன் said...

சட்டை போடாம ஒரு ஜிம் பாடி, உனக்கு சோறு கொடுக்குதே அது ஆரு மாமா?

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் சஞ்சய்! நல்லா இருக்கு :-)) ஃபோட்டோஸ் - நல்ல நேட்டிவிட்டி!

சின்ன அம்மிணி said...

//குசும்பன்
January 12, 2010 1:16 PM

சட்டை போடாம ஒரு ஜிம் பாடி, உனக்கு சோறு கொடுக்குதே அது ஆரு மாமா?
//

hahahahaha

கும்க்கி said...

நல்லாருக்கு சாமி..

நாட்டு மாடுக ஏதும் இல்லையா?

அந்த டவுசர் கழட்டுன தொட்டி படம் போடலைன்னா தூக்கம் வராதே...

Sangkavi said...

எங்க வீட்டு பொங்கல் போலவே இருக்கு....

உங்களுக்கும் உங்கள் குமும்பத்துக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

இந்த வருசம் எடுக்குற போட்டோவை அடுத்த வருசம் போடுவிங்களா!?

ஸ்ரீமதி said...

:))) தலை பொங்கல் எப்போ?

கலகலப்ரியா said...

பொங்கல் வாழ்த்துகள்... படங்கள் ரொம்ப அழகு..

//சின்ன அம்மிணி

அடுத்த வருஷம் தலைப்பொங்கல் கொண்டாட வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டு..

Vijayashankar said...

I want to go to Thambichettipatti for Pongal.

SanjaiGandhi™ said...

புனிதா, என்ன இது சின்னப் புள்ளத் தனமா? :)

முத்தக்கா நன்றி. நிச்சயம் போட்டோ போடறேன்...

சின்ன அம்மிணி அக்கா இந்த வருஷம் தலப் பொங்கல் கொண்டாடினா ஏத்துக்க மாட்டிங்களா? உங்க ஆசிர்வாதம் அக்கா..:)

நன்றி கலை..என்ன இது எக்கச்சக்க பிட்டா போடறிங்க..:)

குசும்பா அது ஜிம் பாடியா? நான் சட்டைக் கழட்டி பார்த்ததில்லையே.. போய்யா போ. :)

நன்றி முல்லை.. :)

கும்கி, இது அது இல்லை ( அடப்பாவிகளா.. இங்கயும் அதை சொல்ல வச்சிட்டிங்களேய்யா :) )

நன்றி சங்கமேஸ்.. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..

வால், இது பல சமயங்களில் பதிவிட்ட போட்டோக்கள் தான்.. இப்போ ஒரே பதிவா போட்டிருக்கேன் பாஸ்.. அம்புட்டு தான்..

சிரிமதி.. நல்லா சிரிமதி.. போக்கிரிப் பொங்கலுக்கு போட்டியா தலைப் பொங்கல் எப்போன்னு அஜித் சொல்வார்..:)

மிக்க நன்றி கலகலப்ரியா.. உங்களுக்கும் வாழ்த்துகள்..

நன்றி விஜய்சங்கர்.. உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.. சென்னை - கோவை ரயில் மார்க்கமாக ஜோலார்பேட்டை மற்றும் சேலத்திற்கு இடையில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி அரூர் போகும் பேருந்தில் ஏறி தம்பிசெட்டிபட்டியில் இறங்கிடுங்க. காந்தி வீடு ( சஞ்சய்னு கேட்டா அடிக்க வந்துடுவாங்க :) முக்காவாசிப் பேருக்கு சஞ்சய் என்ற பெயர் தெரியாது.. ) எதுன்னு கேட்டா, வீட்டிற்கே அழைத்து வந்துவிடுவார்கள்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்..

Vijayashankar said...
This comment has been removed by the author.
SanjaiGandhi™ said...

@ விஜய்சங்கர். மிக்க நன்றி.. வாங்க வாங்க..

தருமபுரியில் இருந்து மொரப்பூர் -அரூர் வழியில் வரனும். தருமபுரி - மொரப்பூர் 27கிமீ. மொரப்பூர் - தம்பிசெட்டிபட்டி 2.5 கிமீ.அதிக பட்ச பயண நேரம் 40 நிமிடங்கள்.

என் நம்பர் : 9842877208

ப்ரியா said...

Maadu Kolam super.
Wish you a very happy pongal.

SanjaiGandhi™ said...

நன்றி திருமதி ப்ரியா.( நோ.. நோ.. அழக்கூடாது :) )

அர்ஜுனுக்கும் உங்களுக்கும் கதிருக்கும் பொங்கல் வாழ்த்துகள்..

கிரி said...

என்னங்க post comment எங்கேன்னு தேட வேண்டியதா இருக்கிறது!

சஞ்சய் படங்கள் எல்லாம் அருமை.. எங்கள் ஊரை வீட்டை நினைவு படுத்தி விட்டீர்கள்.

எங்களுக்கு சேர்த்து பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)

Vijayashankar said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)

போனில் சொன்னபடி சனியன்று மதியம் அங்கு வருவோம்!

திகழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

கார்த்திக் said...

இன்னைக்கு உங்க பொங்கள கொண்டாடுர உங்களுக்கு
மாட்டுப்பொங்கள் நல்வாழ்துக்கள் தல :-))

அபி அப்பா said...

பசுவும் கன்றும் மேல கூட கை சின்னத்தை வரைஞ்சு ஒரிஜினல் காங்கிரஸ் தியாகியா இருக்கீங்களே சஞ்சய்:-))

வாழ்த்துக்கள்!!

மாதேவி said...

தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

கும்க்கி said...

கார்த்திக் said...

இன்னைக்கு உங்க பொங்கள கொண்டாடுர உங்களுக்கு
மாட்டுப்பொங்கள் நல்வாழ்துக்கள்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்,
எங்க மொதலாளி சொன்னத தப்பா அர்த்தம் பன்னிக்காதீங்க தல.....

Thekkikattan|தெகா said...

டிபிகல் பொங்கல் கொண்டாட்டம். பொங்கல் வாழ்த்துக்கள்.

புகைப்படங்களுக்கு நன்றி!

SanjaiGandhi™ said...

மிக்க நன்றி கிரி :)

நன்றி விஜய்சங்கர்.. கடைசில ஏமாத்திட்டிங்களே பாஸ்..

நன்றி திகழ்

நன்றி கார்த்திக்.. நல்லா இருங்க:)))

ஹிஹி.. நன்றி அபிஅப்பா

நன்றி மாதேவி

நன்றி கும்கியாரே

ரொம்ப நன்றி தெகா.. ;)

Vijayashankar said...

நாங்க சனிக்கிழமை கிளம்பி உங்களை பார்க்கலாம் என்று தான் நேரா வரலாம்னு இரண்டு முறை கால் பண்ணினேன். கொஞ்சம் லேட். குழந்தைகள் பள்ளி இருந்ததால். நீங்க தான் ஹோகேனக்கல் போய்டீங்களே. அதனாலே ஹோசூரில் ஜவர்லால் ( இன்னொரு ப்ளாகர் ) குடும்பத்தை மட்டும் பார்த்து வந்தோம்.

மீண்டும் ஒரு முறை முயற்சி - வர முனைகிறேன். இந்த வாரம் கடைசியில்? ஊருக்கு வரும் போது சொல்லுங்க.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget