February 15, 2010

Happy Birthday Deeksha

எங்கள் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையின் கடைசி வாரிசு.. எங்க வீட்டு இளவரசி இனியா @ தீக்‌ஷா. ஆதித்யனின்( இவள் அண்ணன்) பிறந்தநாள் பொங்கல் விடுமுறையில் அமைந்துவிட்டதால், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊரில் சொந்தம் பந்தம் புடை சூழ எளிமையாகவும் சிறப்பாகவும் கொண்டாடுவோம். தீக்‌ஷாவின் பிறந்தநாள் பிப்ரவரியில் வருவது அவளுக்கு பெரிய வருத்தம். ஆதிக்கு மட்டும் இவ்ளோ பெரிசா செலிப்ரேட் பண்றிங்க, எனக்கு மட்டும் இப்டி பண்றதே இல்லைனு சண்டை போட்டுட்டே இருக்கா. ஊரில் கொண்டாடுவது போல் சென்னையில் கொண்டாட இயலுவதில்லை. ஆனாலும் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தீக்‌ஷா தான் செல்லம். எங்கள் செல்லம் என்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ இந்த அண்ணன் வாழ்த்துகிறான். உங்கள் ஆசிகளும் வழங்குங்கள்..

Happy Birthday Deeksha
with love
Sanjai Gandhi

54 comments:

குசும்பன் said...

//எங்கள் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையின் கடைசி வாரிசு.. //

மாமா இந்த ஜென்மத்தின் ஒரு இ.வா மாமனார் கிடைக்க மாட்டார் என்று முடிவே செஞ்சுட்டீயா?

வெயிலான் said...

தீக்‌ஷாவிற்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க சஞ்சய்!

குசும்பன் said...

ஓ முதலில் வாழ்த்துக்கள் சொல்லிட்டுதான் உன்னை கும்மனுமா?

ஒரு சின்ன திருத்தம், முதல் கமெண்டை இரண்டாவதாகவும், இரண்டாவது கமெண்டை முதலில் படிச்சுக்கவும்!

Jeeves said...

குசும்பனை வழிமொழிந்து, தீக்‌ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிடறேன்

மங்களூர் சிவா said...

Happy Birthday Deeksha

Mangalore Siva

☀நான் ஆதவன்☀ said...

ஜீவ்ஸை வழிமொழிந்து என் வாழ்த்துகளையும் இங்கு பதிகிறேன்.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

குசும்பன் said...

//பொங்கல் விடுமுறையில் அமைந்துவிட்டதால், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊரில் சொந்தம் பந்தம் புடை சூழ எளிமையாகவும் சிறப்பாகவும் //

மாமா மாட்டு பொங்கல் அன்று உனக்கு கொடுத்த சிறப்பு விருந்தை பார்த்துட்டும் சின்னபுள்ள ஏங்கியிருக்கும்!

காயத்ரி சித்தார்த் said...

//மாமா மாட்டு பொங்கல் அன்று உனக்கு கொடுத்த சிறப்பு விருந்தை பார்த்துட்டும் சின்னபுள்ள ஏங்கியிருக்கும்!
//

கிகிகி... :)))))

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

தீக்‌ஷா...!!ஊர் மெச்ச வாழ வாழ்த்துகிறேன். சஞ்சய் அவர்களின் குடும்ப சந்தோசங்கள் இந்த நாள் போல் என்றும் நீடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

கும்க்கி said...

நான் ஆதவனை வழிமொழிந்து எனது வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்கிறேன்..

(யாருக்கும் சொந்த புத்தி கிடையாதா என்று பதில் போட கூடாது சஞ்சூ..இது தலை முறை தலை முறையா வர்ர பயக்கம்)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

ஜீவன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

குசும்பன் said...

சந்தனமுல்லை said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)
//

என்ன ஒரு வில்லத்தனம், உன்னை கும்மாம வாழ்த்து சொல்றவங்களை எல்லாம் இனி கும்மனும் என்று ரூல்ஸ் போடனும்!

சின்ன அம்மிணி said...

//சந்தனமுல்லை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)//

ஆச்சியை வழிமொழிகிறேன்.

எல்லாரும் யாரையாச்சும் வழிமொழியணுமாமே!!!

ராமலக்ஷ்மி said...

நான் சின்ன அம்மிணியை வழிமொழிகிறேன்:)!

//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)//

இரா.சிவக்குமரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா

கலகலப்ரியா said...

send her my blessings & wishes sanjay..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

தீக்ஷாவுக்கு ('தமிழா'வில் க்+ஷா சேர்ந்து வந்தால் இப்படித்தான் ஆகித்தொலைக்கிறது) என் மனமார்ந்த வாழ்த்துகள் சஞ்சய்.

ரிஷி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா !!!!

Vijayashankar said...

Happy Birthday Dheeksha!

தண்டோரா ...... said...

இளவரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.கோவை வரும்போது பரிசுடன்!!!

புனிதா||Punitha said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தீக்‌ஷா!!!

ஜோசப் பால்ராஜ் said...

தீக்ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சஞ்செய்யின் தாக்கம் சிறிதும் இன்றி வளர வாழ்த்துகிறேன்.

( வாழ்த்தியாச்சு, சஞ்சூவையும் கும்மியாச்சு)

இய‌ற்கை said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீக்‌ஷா

இய‌ற்கை said...

//சஞ்செய்யின் தாக்கம் சிறிதும் இன்றி வளர வாழ்த்துகிறேன்.//

Repeatuuu:-)

இய‌ற்கை said...

//ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊரில் சொந்தம் பந்தம் புடை சூழ எளிமையாகவும்//

//ஆதிக்கு மட்டும் இவ்ளோ பெரிசா செலிப்ரேட் பண்றிங்க, எனக்கு மட்டும் இப்டி பண்றதே இல்லைனு சண்டை போட்டுட்டே இருக்கா. //


நீங்க போகாம இருக்கறது எவ்ளோ நல்ல விஷயம்ன்னு தெரியலையே இந்தக் குட்டிக்கு

Mrs.Menagasathia said...

தீக்‌ஷா செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

அன்பின் தீக்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சஞ்செய்

மயில் said...

தீக்‌ஷு, இப்படி ஒரு பதிவு மட்டும் போட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் கஞ்ச அண்ணன் ....


happy birthday kutty :))

மயில் said...

மாமா இந்த ஜென்மத்தின் ஒரு இ.வா மாமனார் கிடைக்க மாட்டார் என்று முடிவே செஞ்சுட்டீயா?//

வேற வழி :))தினம் தொப்பி வாங்கி முடியலை
சம்பாரிக்கறது எல்லாம் தொப்பிக்கே சரியாப்போகுது :))

பழமைபேசி said...

வாழ்த்துகள் சுட்டிக்கு!

மயில்ராவணன் said...

என் வாழ்த்திக்களையும் பதிவு பண்ணிக்கிறேன்!!!!!!!

SanjaiGandhi™ said...

எங்க வீட்டு செல்லத்தை வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள்..

தமிழ் பிரியன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

கண்மணி/kanmani said...

ஹாப்பி பர்த் டே தீக்க்ஷா

கண்மணி/kanmani said...

many more happy returns of the day dheeksha

கண்மணி/kanmani said...

ஹாப்பி பர்த் டே தீக்க்ஷா

கண்மணி/kanmani said...

ஹாப்பி பர்த் டே தீக்க்ஷா

கண்மணி/kanmani said...

ஹாப்பி பர்த் டே தீக்க்ஷா

கண்மணி/kanmani said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

கண்மணி/kanmani said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

கண்மணி/kanmani said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீக்‌ஷா :)

கண்மணி/kanmani said...

தீக்‌ஷாவிற்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க சஞ்சய்!

கண்மணி/kanmani said...

தீக்‌ஷாவிற்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க சஞ்சய்!

கண்மணி/kanmani said...

send her my blessings & wishes sanjay..

கண்மணி/kanmani said...

send her my blessings & wishes sanjay..

கண்மணி/kanmani said...

send her my blessings & wishes sanjay..

கண்மணி/kanmani said...

send her my blessings & wishes sanjay..

கண்மணி/kanmani said...

send her my blessings & wishes sanjay..

கண்மணி/kanmani said...

தீக்க்ஷாவிற்கு நிறைய வாழ்த்துக்கள் சொல்லிட்டோம்.போதுமா?இன்னும் வேனுமா?
சொல்லுங்க அவ கிட்ட உலகமே உன் பிறந்த நாளைக் கொண்டாடுது பார்னு.
உலகம் என்பது நாமதான் ஆஹ்ஹ்ஹா

இய‌ற்கை said...

SanjaiGandhi™ said...//எங்க வீட்டு செல்லத்தை வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள்..//

ungala kumminavangalukku?

SanjaiGandhi™ said...

ஆஹா.. கண்மணி அக்கா கலக்கிட்டிங்க.. அவகிட்ட சொல்லிடறேன்.. :)

~~~Romeo~~~ said...

கொஞ்சம் லேட் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள்

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget