March 2, 2010

மாடுகளும் பதிவர்களும் கொஞ்சம் கிராமமும்

குசும்பன் ப்ளாக் படிச்சா இப்டி தான் தலைல அடிச்சிக்கனும்..
வடகரைவேலன் ப்ளாக் பக்கம் போய்டாத.. சொம்பு வச்சி பால் கறந்துடுவார்..
 ம்ம்.. நல்லா ப்ராக்டிஸ் பண்ணு.. அப்போ தான் செல்வேந்திரன் எழுதறப் புத்தகம் படிச்சிட்டு சுவத்துல முட்டிக்க வசதியா இருக்கும்..
எனக்கு இன்னும் கார்க்கி ப்ளாக் படிக்கிற வயசு ஆகலைனு சொன்னா கேளுங்க ப்ளீஸ்..
 
யாரு பெத்த புள்ளாயோ.. பாவம்.. உண்மைத் தமிழன் ப்ளாக் பக்கம் போற மாதிரி தெரியுதே.. எப்டி காப்பாத்தறது?
ஹலோ விதூஷ்.. இது பிடி பருத்தி இலை சாப்டு முளைச்ச கொம்பு இல்லை.. நம்புங்க..கலகலப்ரியா பதிவு படிச்சி முளைச்சது..
ஆதிமூலக் கிருஷ்ணன் புத்தகம் எழுதறார்னு சொன்னதுக்கே கல்லு தேடறது ஞாயமில்லை..

ஒரே செடியில பல நிறங்களில் பூ பூக்கும்..


காட்டு மரவள்ளிக் கிழங்கு மரம் இலைகள் உதிர்ந்த நிலையில்
பிடி பருத்தி.. சந்தைக்குப் போகத் தயாராய்

 
முத்தின அவரைக்காய்.. விதைக்காக..


ஒரு கருமாலைப் பொழுது..

நான் பாதி தின்று தந்ததாலே கோடி ரூபாய்.. :-)

நம்புங்க.. சோளக்காட்டு பொம்மை இல்லை.. நான் தான்..
தேன் சிட்டுக் குருவிக் கூடு

ஒழுக்கம் பிள்ளையார்.. ஆடு, மாடு போன்றவை குட்டிப் போடாம இருந்தால் இங்கு ஒரு பொம்மை செய்து வைத்தால் கரு உண்டாகுமாம்..

முள்ளங்கிக் கிழங்கு

வெங்காயம்..

தூங்குமூஞ்சி மரம்.. மாலை ஆனதும் தூங்கிவிடுகிறது.. பகல் நேரங்களில் இலைகள் விரிந்துக் கொள்கிறது..

வீட்டில் இது புதுவரவு
ஹிஹி.. ஒரு வெலம்பரம் தான்..
கரும்பு
கொட்டைப் பஞ்சு.. சந்தைக்கு அனுப்ப பேக் செய்வதில் இருந்து பிரித்து எடுத்தது..

54 comments:

தாரணி பிரியா said...

பொண்ணு பாக்க போட்டோ எடுக்கணுமுன்னு சொன்னிங்களே அதுதானே இது. ஆனா தனியா எடுத்து இருக்கலாம் :)

ஈரோடு கதிர் said...

//தாரணி பிரியா said...
பொண்ணு பாக்க போட்டோ எடுக்கணுமுன்னு சொன்னிங்களே அதுதானே இது. ஆனா தனியா எடுத்து இருக்கலாம் :)//

அய்ய்ய்ய்ய்ய்யோ சாமி!!!!!

சஞ்சய் உங்க(!!!) எல்லா போட்டோவும் அழகுங்க

ROMEO said...

ஹா ஹா ஹா .. செம கலக்கல். அண்ணாச்சிய ராமராஜன் ரேஞ்சுக்கு கொண்டு வந்துடிங்களே..

சின்ன அம்மிணி said...

//ஒரே செடியில பல நிறங்களில் பூ பூக்கும்..//

ஒரு செடியா இருக்கு?

கண்டாக்டர் கிட்ட போய் செக் பண்ணுங்க

கோவி.கண்ணன் said...

நல்லா கொம்பு சீவுகிறீர்.

:)

குசும்பன் said...

//நம்புங்க.. சோளக்காட்டு பொம்மை இல்லை.. நான் தான்..//

முதல் மூன்று நான்கு போட்டோவோடு உன் போட்டோவும் போட்டா வித்தியாசம் தெரியாதுன்னு நடுவில் பூ, செடி,பருத்தி எல்லாம் போட்டுவிட்டு பிறகு உன்போட்டோவை போட்டியா மாமா?

ஹி ஹி வர வர ரொம்ப புத்திசாலின்னு நினைப்புதான் உனக்கு:)

☀நான் ஆதவன்☀ said...

கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கல :)

அந்த வெளம்பரம் போட்டோ.... அதை எடுத்தவரை நினைச்சா தான் கவலையா இருக்கு :)

குசும்பன் said...

//ஹிஹி.. ஒரு வெலம்பரம் தான்..//

மாமா ஊர்ல இன்னும் கக்கூஸ் எல்லாம் இல்லையா? மரத்துக்கு பின்னாடிதான் ஒதுங்கனுமா?:)

குசும்பன் said...

//நான் பாதி தின்று தந்ததாலே கோடி ரூபாய்.. :-)//

ஆமாம் மாமா நாசாவில் ---------- கடிச்ச கொய்யாவை வெச்சு தடுப்பூசி கண்டுப்பிடிக்கிறாங்களாம். செம காஸ்ட்லிதான்.

(-------ல் யார் யாருக்கு என்ன என்ன தோனுதோ பில் செஞ்சுக்கலாம், இதுக்கு பேருதான் வாசகனுக்கு கொடுக்கும் சுதந்திரம், இது ஒரு பின்நவினத்துவ பின்னூட்டம்)

இய‌ற்கை said...

nice photos:-)

no comments on comments:-)

குசும்பன் said...

//அப்போ தான் செல்வேந்திரன் எழுதறப் புத்தகம் படிச்சிட்டு சுவத்துல முட்டிக்க வசதியா இருக்கும்.//

//ஆதிமூலக் கிருஷ்ணன் புத்தகம் எழுதறார்னு சொன்னதுக்கே கல்லு தேடறது//

ஐ லைக் இட்:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கமென்ட்ட உடுங்க.

படங்கள் அருமை..:))

Vidhoosh said...

///ஹலோ விதூஷ்.. இது பிடி பருத்தி இலை சாப்டு முளைச்ச கொம்பு இல்லை.. நம்புங்க..கலகலப்ரியா பதிவு படிச்சி முளைச்சது..///

எப்டியோ கொம்பு முளைச்சுத்தான் இருக்குன்னு ஒத்துகிரீங்கள்ள... வருங்கால இந்தியாவின் எதிர்காலமே.. :))

குடுகுடுப்பை said...

விளம்பரம் தேடுற மொட்ட மாடு படம் சூப்பர்.

வால்பையன் said...

//ஒழுக்கம் பிள்ளையார்.. ஆடு, மாடு போன்றவை குட்டிப் போடாம இருந்தால் இங்கு ஒரு பொம்மை செய்து வைத்தால் கரு உண்டாகுமாம்..//

பிள்ளையார் இந்த வேலையெல்லாம் செய்யுறாரா!?

இன்னும் சாப்பாட்டு அயிட்டத்துலயும் பி.டி விதைகள் கொண்டு வாங்க, மனுசங்களுக்கும் பிள்ளையார் தான் தேவைப்படுவாரு!

ராமலக்ஷ்மி said...

படங்கள் நல்லாயிருக்கு:)!

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு...!

சஞ்சய் பிளாக் பக்கம் போகாதே போனா கொம்புல காங்கிரஸ் கலர் பெயின்ட் அடிசுடுவார்னு ஒரு கமெண்ட் இருந்திருக்கலாம் ;;)

பழமைபேசி said...

எல்லாம் வுட்டுட்டு, அங்க மனித நெரிசல்ல என்ன செய்யுறீங்க?

சுபா said...

//வருங்கால இந்தியாவின் எதிர்காலமே.. :))//

:))))

விக்னேஷ்வரி said...

படங்களும், கமெண்ட்டுகளும் நல்லா இருக்கு. :)

கார்க்கி said...

ஹிஹிஹிஹி.,.
ஆனாலும் இது ரொம்ப ஓவரு... எழுதர எனக்கே இன்னும் படிக்கிற வயசு ஆகல.

செந்தழல் ரவி said...

வடகரைவேலன்,ஆதி,விதூஷ்,உண்மைத்தமிழன் கமெண்ட்ஸ் அல்டிமேட்.

அந்த ரோஜாப்பூவும் சூப்பர்...

வெங்காயம் போட்டோ போட்டதில் ஏதும் உள்குத்தில்லையே ?

அப்படியே உன் போட்டோவுக்கு பக்கத்தில பேச்சுலர்னு ப்ராக்கெட்ல போட்டுவை. எதாவது ப்ராக்கெட் போட வசதியா இருக்கும்...

KarthigaVasudevan said...

பதிவு சூப்பர் பின்னூட்டங்கள் சூப்பரோ சூப்பர் சஞ்சய் .
:)))

ஜெரி ஈசானந்தா. said...

இந்திய தமிழர் புகழ் சஞ்சய் காந்தி,"எனக்கு அந்த வெங்காயம் புடிச்சிருக்கு"

கபீஷ் said...

//பழமைபேசி

எல்லாம் வுட்டுட்டு, அங்க மனித
நெரிசல்ல என்ன செய்யுறீங்க//

நீங்க மட்டும் ?:-) நல்லா கேக்குறாய்ங்க கேள்விய

"உழவன்" "Uzhavan" said...

அல்டிமேட்

சந்தனமுல்லை said...

சூப்பரா இருந்துச்சு....படங்கள் எல்லாமே அழகு...என்ன வெலம்பர பாடம்தான் பயமுறுத்திடுச்சு!! :-)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாடுகளும் விமர்சனமும் நன்று. என் வீட்டிலும் அந்தி மந்தாரை 2 வண்ணத்தில் பூக்கும்;ஒரே செடியில்.
ஒழுக்கம் பிள்ளையார் புதிய தகவல். முள்ளங்கி இவ்வளவு பெரிதா? நான் சாடியில் வைத்துள்ள ஒரு வாழை இனம் இரவில் இலைகளை ஒடுக்கிவிடும்.
ரோஜா;கரும்பு;பருத்தி எல்லாமே அழகு!
அருமையான கிராமம்.

jaffer erode said...

\\ சஞ்சய் உங்க(!!!) எல்லா போட்டோவும் அழகுங்க \\

கலகலப்ரியா said...

இந்த மாடு அடங்க மாட்டேங்குதே.... சஞ்சய் மோனே... இருடி.... இன்னைக்கு பதிவு போட்டுடுறேன்...

கலகலப்ரியா said...

.....goyya nallaarukku..

பா.ராஜாராம் said...

:-)))))

செல்வேந்திரன் said...

யோவ்...!

(படங்களெல்லாம் ரொம்ப அருமையா இருக்கே... எடுத்தது நீங்கதானா?!)

கும்க்கி said...

படங்கள்ளாம் நல்லாருக்கே.

கோஷ்டி கானமும்...

க.இராமசாமி said...

நல்ல நகைச்சுவை. உங்க போட்டோஸ் எல்லாம் சூப்பர்.

kannan said...

photos super pa

henry J said...

unga blog romba nalla iruku

High Definition Youtube Video Download Free

visit 10 to 15 Website and EARN 5$

CineMa Tickets Booking Online

வெள்ளிநிலா ஷர்புதீன் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

சார் உங்க பேமிலி ஆல்பம் நல்லா இருக்கு (சும்மா காமெடி சார் )

லதானந்த் said...

என்ர படம் எங்க?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

புகைப்படங்கள்.. வரிகள்.. எல்லாமும் நல்லாயிருந்தது.. கிராமத்தை அப்பிடியே கண் முன்னே கொண்டாந்துட்டீங்க..

'A' for 'ART'.. 'ART' for 'ARTIST'.. 'ARTIST ' for 'ANIMATION' - ANI KARTICK said...
This comment has been removed by the author.
'A' for 'ART'.. 'ART' for 'ARTIST'.. 'ARTIST ' for 'ANIMATION' - ANI KARTICK said...

ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...மாடுகளை கூட விட்டு வைக்கலிய...!!!.......அருமையான புகைப்படங்கள்...வாழ்த்துக்கள்..சஞ்சய்..!!!

கிரி said...

சஞ்சய் படங்கள் அனைத்தும் அருமை

Mitr Friend - Bhushavali said...

Interesting pics!!! Very Peaceful!!! Very Rustic!!! Very Village!!! Very INDIA!!! Loved it all completely!!!

Versailles Palace, Paris - Part II
Work Wear Style - 7
Kaadhalar Dhinam

padma said...

ஐயோ அந்த ரோஸ் கொய்யா

SanjaiGandhi™ said...

தாரணி அக்கா... கொழுப்பு கொஞ்சம் கொறைங்க.. கொன்னுடுவேன்..

கதிர்.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ப்ரியா கிட்ட சொல்லி உங்க பேர்ல ஒரு கவிதை எழுத சொல்றேன் இருங்க.. :)

ரோமியோ.. பாவிகளா யாராச்சும் விட்டு வைங்கய்யா.. ஒரு அப்பாவிப் பையனை இப்டி போட்டுத்தாக்கறிங்களே.. அவ்வ்வ்

சின்ன அம்மிணி அக்கா, உங்களுக்கு ரொம்பாஆஆஆஆ வயசாய்டிச்சி.. ஒரே செடியில நெறய கலர்ல பூ இருக்கும்னு தானே சொன்னென்.. இதெல்லாம் ஒரே செடின்னு சொன்னேனா? ஹய்யோ.. ஹய்யோ.. அந்த அகிலாண்டேஷ்வரி தான் உங்களுக்கு நல்ல பார்வை கூடுக்கனும் :))

கோவிஜி.. ஹிஹி.. நன்றி..

SanjaiGandhi™ said...

குசும்பா, மாமா நாமல்லாம் எப்போவும் புத்திசாலி தான் மாம்ஸ்.. அது மத்த புத்திசாலிகளுக்கு மட்டும் தான் தெரியும் :))

ஆதவன், கவலை வேண்டாம்.. ஆட்டோமேடிக் மோட்ல நமக்கு நாமே திட்டம் தான்.. அதான் வெலம்பரம்னு சொன்னேன் :))

இயற்கை.. உங்களுக்கும் கண்ணு போச்சா.. போட்டோஸ் கீழ கமெண்ட் இருக்கு பாருங்க.. நோ கமெண்ட்ஸாம்ல :))

ஷங்கர்..ரொம்ப நன்றிங்க.. :)

விதூஷ், அது பிடி பருத்தி இலை சாப்டு முளைச்ச கொம்பு இல்ல.. சின்னதா இருக்கும் போது கொம்பு சுடாம( சூடு வைக்கிறது) விட்டுட்டா கொம்பு பெரிசாய்டும்.. அப்டி ஆனது அது..

SanjaiGandhi™ said...

குடுகுடுப்பை நன்றி.. அடிங்க..

வால், பிள்ளையாரே இந்த வால்பையனுக்கு நல்ல புத்தி குடு சாமி..

ராமலக்‌ஷ்மி அக்கா, ரொம்ப நன்றி.. நீங்க எடுக்கிற படங்களுடன் ஒப்பிடாம பார்த்தா கொஞ்சம் சுமாரா இருக்கும்.. ஒப்பிட்டா இதெல்லாம் குப்பை..

ஜீவன்.. கிர்ர்ர்ர்ர்ர்.. இங்கயும் அரசியலா.. அடி விழும்.. :)

பழமைபேசி, உங்களுக்கு என் பால்யசினேகிதி பதில் சொல்லி இருக்கா பாருங்க.. நீங்க மட்டும் எங்க இருக்கிங்களாம்.. :))

SanjaiGandhi™ said...

சுபா, ஊர் சுத்தி என்ன சிரிப்பு.. பிச்சிபுடுவேன் ராஸ்கல்..

விக்னேஷ்வரி, ரொம்ப நன்றி மேடம். :)

கார்க்கி, அதே தான் சகா.. உங்க பதிவு படிச்சா காதல் கீதல்னு கெட்டுப் போய்டறாங்களாம்.. :)

ரவிமாம்ஸ், எதுக்கும் உள்குத்து இல்லை மாமா.. நம்பலாம் :).. ஐடியா நல்லா தான் இருக்கு.. நெக்ஸ்ட் யூஸ் பண்ணிடறேன் :)

கார்த்திகா, நன்றி எழுத்தாளினி.. என் ப்ளாக்ல ஸ்பெஷலே பின்னூட்டங்கள் தான்.. எல்லாரும் கலக்குவாங்களே.. :)

SanjaiGandhi™ said...

ஜெரி வாத்தி, நான் தமிழ் பேசும் இந்தியன்.. எப்போதும் நான் இந்தியன் தான்.. அப்பாலிக்கா தான் தமிழன்.. தகடூரான் எல்லாம்..

கபீஷ், நல்லா கேளு மச்சி.. ;))

உழவன்.. நன்றிங்க..

சந்தனமுல்லை, நேர்ல பார்த்தே உயிருக்கு ஆபத்தில்லை.. போட்டோ பார்த்து பயங்காங்களாம். பப்புகிட்ட சொல்லி ஆப்பு வைக்க சொல்லனும் உங்களுக்கு..

யோகன், முள்ளங்கி இதை விடவும் பெரிசா இருக்கும்.. நன்றி

SanjaiGandhi™ said...

ஜாஃபர்.. நல்லா இருங்க.. எனக்கும் ஒரு காலம் வரும்.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

கலகப்ப்ரியா, எல்லாத்துக்கும் எதிர்வினை உண்டு.. ஒரு நாள் பழி வாங்குவேன்.. பார்த்துட்டே இருங்க.. ;) நான் மாடு இல்லை.. காளை.. ;)

நன்றி பாரா சார்.. :)

மிஸ்டர் இலக்கியவாது செல்வேந்திரன், நான் என்ன கவிதையா எழுதிட்டேன் சந்தேகப் பட.. நானேல்லாம் சந்தோஷ் சிவனுக்கே வகுப்பெடுக்க வேண்டியவன் ராசா.. :)

கும்கி, அதென்ன கோஷ்டி கானம்.. 6 மணிக்கு மேல போட்ட கமெண்டா இது :))

SanjaiGandhi™ said...

நன்றிங்க ராமசாமி.. நான் எடுத்த போட்டோவா.. என் போட்டோவா.. தெளிவா பேசுங்க சாமி.. பயமா இருக்கு.. :)

நன்றி கண்ணன்..

நன்றி ஹென்றி

நன்றி மங்குனு.. அங்க வந்து கவனிக்கிறென்..

லதானந்த், என்ன கொடுமை சார் இது? :)

SanjaiGandhi™ said...

நன்றி எல் போர்ட்.. அவ்வ்வ்.. எப்டி எல்லாம் பேர் வைக்கிறாய்ங்கய்யா..

அனிமேஷன் கார்த்திக், நன்றி பாஸ்.. :)

கிரி, ரொம்ப நன்றிங்க.. குட்டி கிரி என்ன சொல்றார்? :)

புஷா, தேங்ஸ்டா.. :)

நன்றி பத்மா, நான் சாப்டதால ரோஸ் ஆய்டிச்சி :))

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget