April 27, 2010

பந்த் - கம்யூனிஸ்ட்கள் கொண்டாட்டம் :-)


கம்யூனிஸ்டுகள் இன்னைக்கு பந்து பண்றாங்களாமாம்.. கோவை ஜெயில் ரோடி சிக்னல் கிட்ட ஒரு கம்யூனிஸ்ட் காரோட்டி பந்து பண்ணிட்டு இருந்தார்..   அதிமுக கொடி கட்டின கார் கூட பந்து கொண்டாடிச்சி.. ஆனா அதை படம் பிடிக்க முடியலை.. நானும் அப்போ வண்டி ஓட்டிட்டு கொண்டாடிட்டு இருந்தேன்.. :)

12 comments:

ஈரோடு கதிர் said...

ஒரே எடத்துல டபுள் ஆக்ட்?

சூப்பரு சஞ்சய்

கோவி.கண்ணன் said...

:) தம்பி, படத்துல எனக்கு ஆறு வித்யாசம் தெரியல

அன்புடன் அருணா said...

:)

கபீஷ் said...

என்னது பந்த் ஆ? எதுக்கு

அதிஷா said...

உங்க கண்டுபிடிப்பு அபாரம் தோழர் காந்தி

SanjaiGandhi™ said...

// அதிஷா said...

உங்க கண்டுபிடிப்பு அபாரம் தோழர் காந்தி//

கண்டுபிடிப்பில்லை ரத்தத்தின் ரத்தமே.. இந்த லட்சணத்துல தான் பந்து நடக்குது :)

அதிஷா said...

தோழர் காந்தி சென்னையில் மட்டும் என்ன வாழுதாம்..

Robin said...

பந்த் கொண்டாடி கொண்டாடி கேரளத்திலுள்ள படித்த இளைஞர்களை எல்லாம் வெளி மாநிலங்களுக்கு துரத்தியாச்சு !

இன்னும் கொண்டாட்டம்தான் நின்றபாடில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

க.பாலாசி said...

பந்துன்னா உருண்டையால்லங்க இருக்கும்....

முகிலன் said...

அய்யா சஞ்சய்,, பந்து வெற்றி பெறட்டும் தோல்வி அடையட்டும்..

அது இங்க முக்கியமில்லை..

விலைவாசி உயர்வைக் குறைக்க உங்கள் மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு முயற்சியே எடுக்க மாட்டெங்குதே அதுதான் முக்கியம்.

~~Romeo~~ said...

பந்த் ?? அப்படி ஒண்ணு நடந்துச்சா என்ன ??

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget