குடுகுடுப்பை வேண்டுகோளுக்கு இணங்கி தருமபுரி பத்தி ஒரு பதிவெழுதி இருந்தேன். அதைப் படிச்சிட்டு ஒரு மெயில் வந்துச்சி. டேய் ராசா நானும் உன் ஏரியா தாண்டா என்று. யாருடா இது என்று ஒரு நோட்டம் விட்டப்போ தான் தெரிஞ்சது.. தம்பிசெட்டிபட்டியில நான் மாடு மேச்சிட்டு இருந்தப்போ கொஞ்ச தூரம் தாண்டி வேப்பம்பட்டியில எருமை மேச்சிட்டு இருந்த நம்ம தீபாக்கா என்று.. (என்னைவிட ஏழு மாசம் பின்னாடி பொறந்தாலும் இவ எனக்கு அக்காவாம்.. கொடுமைடா ) இந்த மேட்டர் தெரிஞ்சதுல இருந்து என் பாசமலர் , பவளவள்ளி என் மூத்த அக்கா தீபா என் மேல பாச மழை பொழிய ஆரம்பிச்சிட்டா.. அப்பேற்பட்ட அக்காவின் அன்பைப் பாராட்டி மனுஷங்க எல்லாம் பொறந்த இந்த மண்ணுல இவளும்* பொறந்தத நெனைச்சி சந்தோஷத்துல ஒரு ஆப்பி பர்த்டே போஸ்ட் போட்டுட்டன்.. எல்லாரும் லைன்ல நின்னு என் தங்கச்சி அக்காவுக்கு வாழ்த்து சொல்லிட்டுப் போங்க.. :)
என் பாசமலர் கபீஷ் @ தீபாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. இன்று போல் என்றும் மாமாவை ஏமாற்றி சந்தோஷமாக வாழனும் தீப்ஸ் :)
* கபீஷ் என்பது குரங்கைக் குறிக்கும் :)

39 comments:
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் :))
[உங்க ஊர்க்காரங்க, உங்களையெல்லாம் எப்படி மாடு மேய்க்க அலோ பண்ணினாங்க ? #டவுட்டு]
Happy Birthday Deepa :-)
ஹைய்.. தீபாக்கா பொறந்த நாள் எல்லாம் கொண்டாடுவாங்களா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடப்பாவி..!
மாடு மேய்ச்சதுக்கெல்லாமா ஒரு கூட்டணி வைச்சுக்குவீக..!
ஓகே.. பை தி பை..
உங்க அக்காவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
அவர்கள் இன்றுபோல் என்றும் வாழட்டும்..!
பிறந்த நாள் வாழ்த்துகள் தீபா..
//கபீஷ் என்பது குரங்கைக் குறிக்கும் ://
உங்க அக்கான்னு சொல்லிட்டீங்க. அதுக்கப்புறம் இப்பிடி தனியா வேற சொல்லணுமாக்கும்?
போன கமென்ட்ல சிரிப்பானை விட்டுட்டேன்.. :)))))
ஏ டண்டணக்கா ஏ டணக்குடக்கான் :)
உங்களுக்கே அக்கான்னா எனக்கு பாட்டி தான். கபீஷ் பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :))
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!
என் கவிதைகளுக்கு ரெண்டு பேருமே கிட்டத் தட்ட ஒரே மாதிரி கொலவெறி கம்மென்ட் போடும்போதே நினச்சேன். ஒரே ஊரு பண்ணுற வேலையா இது!
சரி சரி - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தீபா.
அனுஜன்யா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தீபா.
பாட்டிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபா:)!
முகிலன் : //கபீஷ் என்பது குரங்கைக் குறிக்கும் //
உங்க அக்கான்னு சொல்லிட்டீங்க. அதுக்கப்புறம் இப்பிடி தனியா வேற சொல்லணுமாக்கும்?//
ரிப்பீட்டு.
கபீஷுக்கு வாத்துகள்.!
Happy birthday to Deepa
பிறந்த நாள் வாழ்த்துகள் தீபா..
வாழ்த்துக்கள். கடந்த வாரம் நிம்மோனியாவில் அவதிப்பட்ட கபீஷூக்காக தோப்பைய்யா ஒரு வாரம் லீவு போட்டார் என்று பெருமையுடன் தெரிவித்துக்கொல்கிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தீபா
ஆயில்யன் ரொம்ப நன்னீஸ் :-)
டவுட்டுக்கு பதில் மேய்ப்பர் ஆஃப் த இயர் அவார்ட் வாங்குனவங்களப் பாத்து என்ன கேள்வி இது:-)
நன்றி புனிதா
ரொம்ப நன்றி தமிழ்பிரியன் தம்பி :-):-)
ஏன் இந்த கேள்வின்னு புரியல. விஷு மாட்டு பொங்கல், பிறந்த நாள் மூணும் நல்லா கொண்டாடுவேன்
//கபீஷ் என்பது குரங்கைக் குறிக்கும் ://
/உங்க அக்கான்னு சொல்லிட்டீங்க. அதுக்கப்புறம் இப்பிடி தனியா வேற சொல்லணுமாக்கும்?/
ஹாஹாஹாஹா...சிரிச்சு முடியலை!
தீபாவுக்குப் பூங்கொத்து!
உ.த அண்ணே,
மாடு மேய்க்கறத ரொம்ப இளக்காரமா சொல்லிட்டீங்க. சஞ்செய நேரில் கவனிக்க சொல்றேன்:-)
வாழ்த்துக்கு ரொம்ப நன்றீஸ்:)
ரொம்ப நன்றி முகிலன் :-):-)
ஸ்மைலி இல்லாட்டியும் நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்.
ரொம்ப நன்றி நீங்க ஆதவன் பேராண்டி.:-)
ரொம்ப நன்றி வெயிலான் :-):-)
ரொம்ப நன்றி அனுஜன்யா :-):-)
(நான் எப்பவுமே நல்லாருக்குன்னு ஒரே பொய்ய தான் உங்க கவிதைக்கு சொன்னேன்:-):-) )
ரொம்ப நன்றி மாதேவி :-):-)
ரொம்ப நன்றி கொல்லான் :-):-)
மிக்க நன்றி ராமலக்ஷி :-):-)
மிக்க நன்றி ஆதி:-):-)
கபீஷ் ஏற்கனவே வாத்து. குருவி, கொக்குன்னு ஏதாவது கொடுத்துருக்கலாம் :-)
ரிப்பீட் போட்டதுக்கு உள்,வெளி, சைடு குத்து இல்லன்னு நம்பல :)
ரொம்ப நன்றி LK :-):-)
ரொம்ப நன்றி மஹராஜன் :-):-)
ரொம்ப நன்றி ரவி :-):-)(தோப்பையா பாவம் :-)
ரொம்ப நன்றி தாரணி :-):-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தீபா.
ரொம்ப நன்றி அருணா :-)
ரொம்ப நன்றி ராதாகிருஷ்ணன் :-):-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக்கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில், சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தீபா.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தீபாக்கா
வாழ்த்துக்கள் கபிஷ்!
மிக்க நன்றி ராஜ நடராஜன் :-):-)
மிக்க நன்றி முத்துலெட்சுமி :-):-)
மிக்க நன்றி இராமசாமி கண்ணண் :-):-)
மிக்க நன்றி Mrs.Menagasathia :-):-)
மிக்க நன்றிமஞ்சூர் ராசா :-):-)
மிக்க நன்றி *இயற்கை ராஜி* :-):-)
மிக்க நன்றி வால்பையன் :-):-)
wishes to her birthday
:)
Post a Comment