May 3, 2010

நிலா & அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்



நம்ம நிலா பாப்பாவுக்கும் அபி பாப்பாவுக்கும் இன்னிக்கு(மே - 03) ஹேப்பி பர்த் டே. இந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்துவோம்.

22 comments:

சந்தனமுல்லை said...

நிலாக்குட்டிக்கும் அபிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சுபா said...

My wishess too..

எம்.எம்.அப்துல்லா said...

நீ ரொம்ப லேட்டு.நான் காலையிலேயே போஸ்ட் போட்டாச்சு. பட் அபிக்கும் இன்னைக்குதான் பிறந்தநாள்னு இப்பதான் தெரியும்.

இருவருக்கும் வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

நிலா & அபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

இரண்டு தேவதைகளுக்கும் நல்வாழ்த்துகள்.!

மஞ்சூர் ராசா said...

குழந்தைகள் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்

RAMYA said...

நிலாக்குட்டிக்கும் அபிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

RAMYA said...
This comment has been removed by the author.
KVR said...

குட்டி தேவதைகளுக்கு வாழ்த்துகள்

நிலா அக்காவுக்கும் அபி அக்காவுக்கும் எங்க வீட்டுக் குட்டி நிலாவின் ஸ்பெஷல் வாழ்த்துகளும்

Mrs.Menagasathia said...

2 குட்டி தேவதைகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

மங்களூர் சிவா said...

நிலாக்குட்டிக்கும் அபிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கொல்லான் said...

நிலா, அபி நல்லாயுளோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

~~Romeo~~ said...

Happy Birthday to little angels ..

அன்புடன் அருணா said...

நிலாக்குட்டிக்கும் அபிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!பூங்கொத்து!

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நிலா said...

வாழ்த்து சொன்ன ஆல் மாமா அத்தைஸ்கும் பாப்பாவின் டாங்கீஸ் டாங்கீஸ் :)

Mitr Friend - Bhushavali said...

Happy B'day honey bunches!!!

With Peacocks in Viralimalai
A Bridesmaid in Saree

வால்பையன் said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்!

ஷர்புதீன் said...

wishes!!

அபி அப்பா said...

அட சஞ்சய் அங்கிள்!!

அப்பா இப்ப தான் தூங்க போனாங்க! நீங்க கொடுத்த லிங் நான் தான் பார்த்தேன்!!! ரொம்ப நன்றி அங்கிள்!எல்லோருக்கும் நன்றி!
நான் நாளை போன் செய்யட்டுமா???

இப்படிக்கு
அபி

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget