June 7, 2010
கண்டுபிடிங்க பார்ப்போம்
நேற்று கோவை வன அலுவலகத்தில் நடைபெற்ற மூலிகைப் பயிர்கள் கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உணவு வழங்கப் பட்டது. எண்ணெய் சேர்க்காத வேக வைக்காத உணவுகள்.( No Oil.. No Boil ). இதில் இடம் பெற்றிருக்கும் தானியங்கள் அடங்கிய உணவுப் பொருட்களின் பெயர்கள், அங்கே வந்த பலருக்கும் தெரியவில்லை. நம்மில் எவ்வளவு பேருக்கு இதன் பெயர்கள் தெரியும் என சிறு சோதனை. வழக்கம் போல் கிண்டல் கேலி இருந்தாலும் இதன் பெயர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என பணிவுடம் கேட்டுக் கொள்கிறேன். பின்னூட்டத்தில் சொல்லுங்க. படத்தின் மீது க்ளிக் செய்தால் பெரிய படமாகத் தெரியும். மேலும் படங்களும் விவரமும் அடுத்தப் பதிவில்.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
பணிவுடன் கேட்டுக்கொள்வதால் எனக்கு தெரிஞ்சதை சொல்லறேன்.
பாசிபயிறு, கொள்ளு , கோதுமை, உளுந்து, அவல், பூசணி இல்லைன்னா வெள்ளரிக்காய்
)
சாப்பிடற விஷயம் என்பதால அனேகமா சரியா இருக்கும் :)
Night buzz la....ippo blog la... Mudiyala:)
Ulunthu,kothumai,paasi payiru,aval...ithukku mela theriyala:)
முளைகட்டிய உளுத்தம்பருப்பு, பயத்தம்பருப்பு,வெந்தையம்,கோதுமை,தயிரில் ஊறவெச்ச அவல்.வெள்ளரி,பீன்ஸ்
இனிப்பு அவல் வெல்லம் போட்டது, முள்ளங்கி பச்சடி, முளைகட்டின கருப்பு உளுந்து, பாசி பயிறு, ஊறவச்ச வெந்தயம், தயிர் அவல், பேரிச்சம்பழம், திராட்ரை, கீரணிபழம் சாலட், பீட்ரூட் சால்ட்...
இவ்வளுவுமா?ஆஆஆவ்வ்வ்
மறந்துட்டேன், முளை கட்டின கொள்ளு, வெள்ளைபூசனி, வெள்ளரிக்காய்
முந்திரி,பீட்ரூட்(?)
முளைகட்டின கருப்பு முழு உளுந்து
முளைகட்டின பச்சை பயறு
முளைகட்டின கொள்ளு
வெல்ல அவல் வித் முந்திரி
தயிர் அவல் (உப்பு, கொத்தமல்லி போட்டிருக்கணும்)
ஊற வைத்த கோதுமை
வெள்ளரிபிஞ்சு
துருவின பீட்ரூட்
திராட்சை
சாத்துக்குடி/ஆரஞ்சு சுளைகள் உரித்தது
துளியூண்டு பப்பாளியும், மாம்பழமும் இருக்கு
(இதெல்லாம் பெட்டி கணக்கில் பார்சல் அனுப்பி வைக்கவும். :)
சாப்டீங்களா எல்லாத்தையும்.
எல்லாம் சாப்பிடுறதுக்கு வேணா நல்லாருக்கும்னு சொல்லிக்கிறேன்.
இப்பத்தான் unhealthy சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு வர்றேன். இப்படி போட்டா எவ்ளோ கில்டி ஃபீலிங்க்ஸ் தெரியுமா? \
கொள்ளுன்னா Black eyed பீன்ஸ்சா?
தயிர் அவல் எப்படி செய்யறதுன்னு யாராவது சொல்றேள்ளா?
இங்கே காட்டி இருக்கற அவலுக்கு சர்க்கரை (பிறவுன் கலர்ல கட்டியா இருப்பது) போட்டது போல இருக்கே.
we can take oil food provided we should do exercise and burn it.
I go with Tarani priya for the answers.
பச்சை வேர்கடலை, பருப்பு பாசிப் பயறு, சிறு பயறு, கொண்டை கடலை ,தட்டை பயறு ,பட்டாணி கடலை , எள் ,கம்பு ,கோதுமை, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இறண்டு வகையான தானியங்களை தணித்தணியே பணிரெண்டு மணி நேரம் பச்சை தண்ணீரில் ஊறவைத்து பிண்ணர் பச்சை தண்ணிரை நன்ங்கு வடிகட்டி மூடாமல் திறந்த பாத்திரத்தில் பனிரெண்டு மணி நேரம் வைத்து இருந்தால் வெள்ளையாக முளை வந்து விடும் அல்லது ஈரமானான கதராடை அல்லது ஈரமான கைத்தறி ஆடையில் தாணியத்தை கட்டி தொங்க விட்டலும் இருபத்தி நான்ங்கு மணி நேரத்தில் முளை வந்து விடும் இவ்வாறு சிரிய முளை வந்த தணியங்களை தேவையான அளவு உண்டபின் தேவயான பழங்கள் உண்டு ஒரு வேளை உணவை முடிக்கலாம்.
மேற்க்கூறிய முளை வந்த தணியத்தில் தேவையாண சுவை தரும் தேங்காய் பூ வெங்காயம் நல் மிளகு தூள் சீரகம் தேன் தேவையானது மட்டும் கலந்து உண்ட பின் தேவையான பழங்கள் உண்ணலாம்.
நா.,
சாப்பாடு தவிர வேற எதுவும் கண்காட்சியில கண்ணுல படலீங்லாங்நா..
கேப்ஷன் நல்லாருக்குங்நா..
நோ ஆயில் நோ பாயில்.(தமிழ்ல ரெண்டு அர்த்தமும் பொருந்திபோகுதுங்நா)
ஒரு ப்ளேட் பார்சல் அனுப்பினா சாப்பிட்டுப் பார்த்துச் சொல்றேன்!
எனக்கும் ஒரு ப்ளேட் பார்சல் ப்ளீஸ்
பாசிப்பயிறு
உளுந்து
கொள்ளு
வெந்தயம்
பீட்ரூட்
திராட்சை
மாதுளை
பலா
தயிர்சாதம்
சக்கரைப்பொங்கல்.
சரிங்களா தல?
சொல்ல மறந்துட்டேன்
எல்லாத்தையும் பார்சல் பண்ணி அனுப்பி வைங்க.
எப்படியோ, இயற்கை உணவைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும் என்பது மட்டும் இப்ப புரிகிறது.
நல்ல படம்.
நன்றி.
Thayir saadam with Kothimalli & vengayam, aval, beetroot, vendhayam, paasipayaru, naarthangai!!!
Theriyalappa!!!
Mudiyala!!! Shabba!!!
My Best Friend's Engagement
My Outfit at My Best Friend's Engagement
இதெல்லாம் சாப்பிடற ஐயிட்டமா, நான் இப்போ தான் பார்க்கிறேன்!
கும்க்கி//நோ ஆயில் நோ பாயில்.(தமிழ்ல ரெண்டு அர்த்தமும் பொருந்திபோகுதுங்நா//
செம குசும்பு....
கும்க்கி//நோ ஆயில் நோ பாயில்.(தமிழ்ல ரெண்டு அர்த்தமும் பொருந்திபோகுதுங்நா//
செம குசும்பு....
பதில்,
உளுந்து
வெந்தயம்
கொள்ளு
பாசிப்பயறு
வெள்ளரி
பீட்ரூட்
திராட்சை+ பலா சுளை+ வாழைப்பழம் + பேரிச்சம் பழம் + மாதுளை
இனிப்பு அவல் + நிலக்கடலை
இனிப்பு இல்லாத அவல் ( வெள்ளை நிறம்)
சரியா பதில் சொன்னவங்க எல்லாம் காலரை தூக்கி விட்டுக்கோங்க..
( காலர் என்பது ஆணாதிக்கக் குறியோடா? )
Post a Comment