உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் நம் சக வலைப்பதிவர் நண்பர்கள் கலந்து கொண்டு உரை ஆற்றுகின்றனர்.
25.06.2010
திலகபாமா
செந்தில்நாதன்
மதுமிதா
குணசேகரன்
செல்வமுரளி
ராம்ப்ரசாத் ( கொல்லான் )
குப்புசாமி ( மூலிகைவளம்)
வின்செண்ட் ( மரவளம் )
வைகைசெல்வி
26.06.2010
பெஞ்சமின் லெபோ
லதானந்த்
லூசியா லெபோ
மது ராமகிருஷ்ணன்
பத்மநாபன்
துரை
நாகமணி
சக்திவேல்
செந்தில்ராஜ்
உபுண்டு ராமதாஸ்
நேற்று நடந்த சில குழப்பங்களை களைய சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு வலைப்பதிவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திருமதி. பூங்கோதை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நேர மாற்றத்தின் காரணமாக சிலர் பேச இயலாது என தாங்களகாகவே விலகிக் கொண்டனர்.இன்றும் நாளையும் பங்கு பெறும் நம் சக தமிழ் பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..
13 comments:
mmm!
mic munusamy mic kodukkalaiyaa?
அனைவருக்கும் வாழ்த்துகள்...
அமைப்பாளர்கள் குழப்பம் ஏற்படுத்தினாலும், பதிவுலக நண்பர்களோடு கலந்து பழகியது மகிழ்வான ஒன்றே..
சந்தோஷமா உந்தி... ஆமா இதுக்கு எதுக்கு மைனஸு..
வட போச்சே......
அனைவருக்கும் வாழ்த்துகள்...
அட.. இத்தனப்பேரா!!! மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்..
ANAIVARUKUM VAZTHUKAL
wishes
ஜிம் ஜிம் ஜிமகானா. ஹையா ஏன் பேர சொன்ன சஞ்சய் நூறு வருஷம் வாழனும்.
சஞ்சய் , எல்லாத்துக்கும் லிங்க் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.
அன்புடையீர்,
தேனீ உமர்தம்பி அவர்களுக்கு தமிழிணைய அறிஞர் விருது வழங்கும் புகைப்படங்களை எங்களூர் வலைப்பூவில் பிரசுரித்துள்ளோம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://sagotharan.wordpress.com/2010/06/25/தமிழுக்கு-மாநாடு-தமிழனுக/
இதை எழுதியவர்-ஜெகதிஸ்வரன்
உழுகின்ற தமிழனுக்கு நிலம் இல்லை!
உழைக்கின்ற தமிழனுக்கு ஊதியம் இல்லை!
படித்த தமிழனுக்கு வேலை இல்லை!
பாமரத் தமிழனுக்கு மானம் இல்லை!
நெசவுத் தமிழனுக்கு நூல் இல்லை!
நோயாளித் தமிழனுக்கு மருந்து இல்லை!
மாணவத் தமிழனுக்கு கல்வி இல்லை
மீனவத் தமிழனுக்கு கடல் இல்லை!
இலங்கைத் தமிழனுக்கு நாடில்லை!
ஆக,
தமிழனாய் பிறந்தவனுக்கு எதுவுமே இல்லை!
தமிழனாய் இருப்பவனுக்கு எதுவுமே இல்லை!
தமிழனாய் செத்தவனுக்கும் எதுவுமே இல்லை!
தமிழே உனக்கு…
செம்மொழி மாநாடு ஒரு கேடா?
தமிழுக்கு விழாவா.. இல்லை… தாத்தாவிற்கு விழாவா…
கோடி கோடியாய் செலவு செய்து
அறிஞர்கள் எல்லாம் ஆய்வு செய்து
தமிழுக்குதான் விழா எடுக்கின்றனர் என
நம்பிக்கை வைத்திருந்தால்,..
கவியரங்கம் என்று சொல்லி
கலைஞரை துதி பாடி
தமிழுக்கான விழாவை
தாத்தாவுக்கான விழாவாக மாற்றிவிட்டனர்!
உணவிட்ட தமிழை மறந்து
உணர்வற்ற பிணமாகி
அரசைப் போற்றுவதும்
அரசரைப் போற்றுவதும் கண்டு
தமிழன்னை செத்து போகாமல் இருக்கட்டும்!
What has Poongothai got to do with INFITT?
Why must she be thanked.
Let us hope, if she is able to write her name in tamizh properly
Ask her - what is Unicode - she will ask forchoices - a,b,c,d.
regards,
Venkat
Post a Comment