இப்டி தான் லட்டு பிடிக்கனும்..
( யார்க்கும் தெரியாது பாருன்னு கமெண்ட் போட்டா இந்த லட்டாலையே தலைல அடிப்பேன் )
அட அட.. என் அண்ணன் மகனும் அக்கா மகளுங்களும் என்னமா ஃபீல் பண்ணி போஸ் குடிக்கிறாங்கய்யா..
எவ்ளோ கெஞ்சியும் குடுக்காம போட்டி போட்டு திங்கறாங்கய்யா..
இவங்க எல்லாரும் ரொம்ப நல்லவனுங்க..
சாமிக்கும் கட் அவுட் தான்.. :-)
எவ்ளோ சமைச்சாலும் சாப்டுவோம்ல..
சின்னப் பசங்களுக்கு பேர் வைக்க அடை சுடறாங்க.. குடும்பப் பேர் ஒண்ணு எல்லார்க்கும் குல தெய்வம் கோயில்ல வைப்பாங்க.. எனக்கு என்ன பேரா? ஹிஹி.. இப்போ ஆகற டேமேஜ் பத்தலையாக்கும்..
பங்காளிங்க சமையல்..
இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலைடா நாராயணா..
35 comments:
சிறப்பான பகிர்வும்:)!
ஹலோ சஞ்சய்,
எங்களுக்கெல்லாம் கொடுக்காம என்னென்னமோ செஞ்சு திங்கிறியளே!
இது ஞாயமா?
அரசியல் வாதி வீடுன்னா சுருட்டுவாங்கன்னு சொல்லுவாங்க!
ஆனா நீங்க
உருட்டுறியளே அது என்னா?
அருமை :)))
ப்லாகர்ச்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லை போல?
ஹையோ..... சூப்பர் படங்கள்..... அவங்க சமைத்து முடித்தப் பின், இலையில் பரிமாறியதை படம் எடுக்கலியா? :-)
நேரில் கலந்துக்கிட்டதுபோலிருக்கு..
கடா வெட்டி கறிசோறு இல்லாம என்ன திருவிழா?
நாங்களும் follow பண்ணுவம்ல
அடுத்த திருவிழாவுக்கு அழைப்பு அனுப்புங்க!
நேரில் பார்த்தது போல் இருந்தது சன்ஜய்..
முதல் படம் - சப்போஸ் நீ செஞ்ச லட்டா இருந்தா - உவ்வே*
கடைசி படம் - க்யூட் ..லவ் இட் :-)
nice
செம்மொழி மாநாடு சிறப்பு படங்கள்னு நெனச்சுட்டேன்...
எல்லாப் படங்களும் சூப்பர்.
கடைசிப்படம் சூப்பரோ சூப்பர்
சமையல் செய்யற ஃபோட்டோக்கள் கிழக்குச் சீமையிலே எஃபக்ட் தருது. எதுக்கு சின்ன புள்ளங்களை கை சின்னம் காமிக்க வைச்சு முளையிலே கெடுக்கற?
படங்கள் அருமை தம்பி! அப்படியே நம்ம ஊர் வெட்டிக்காடு பக்கம் போயிட்டு வந்தது மாதிரி ஒரு பீலிங்!!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
இணைய மாநாட்டில் எப்போ இப்படி சோறு போட்டாங்க?
// யார்க்கும் தெரியாது பாருன்னு கமெண்ட் போட்டா இந்த லட்டாலையே தலைல அடிப்பேன்//
இப்ப தெரியறது உங்க லட்டோட லட்சணம். கல்லு மாதிரி இருந்துச்சா? நீங்க செஞ்சது தானே. எப்டி இருக்கும். ஹா ஹா ஹா.
//எவ்ளோ கெஞ்சியும் குடுக்காம போட்டி போட்டு திங்கறாங்கய்யா..//
எதுக்கு கண்ணு வைக்கறீங்க. அந்த குழந்தைகள் ஒல்லியா வேற இருக்காங்க. அது மோதிர அப்பளம் தானே. கைல் போட்டுண்டு கடிச்சு கடிச்சு சாப்பிட்டது ஞாபகம் வருது.
//சாமிக்கும் கட் அவுட் தான்.. :)//
யார் யாருக்கோ கட்டவுட் வைக்கறாங்களாம். சாமிக்கு வைச்சா என்னைய்யா? வயித்தெரிச்சல் படாதீங்க. உங்களுக்கு வேணும்ன்னா ஒன்னு வைக்கச் சொல்றேன்.
கிராமத்து நினைவுகளை அழகா படம் பிடிச்சிருக்கீங்க. நூத்தி எட்டு புளொக் வைச்சிருக்கீங்களே. ஒன்னிலயே போட்டா என்ன. இல்லேன்னா உங்க 108 புளொக்கையும் நான் ஃபோலோ பண்ணனும். =((
ரொம்ப நேரமா இந்தப் படங்களை பாத்துட்டிருக்கேன். =)) Thanks for sharing
//முதல் படம் - சப்போஸ் நீ செஞ்ச லட்டா இருந்தா - உவ்வே*
கடைசி படம் - க்யூட் ..லவ் இட் :-)//
REPEATTU....
கலக்கல் படங்கள்
//இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலைடா நாராயணா..//
கொசுவுக்கே பூ வச்சிருக்கீங்கன்னா நீங்க பெரிய ஆளுதாங்க...
க்ளாஸ்...
சூப்பர்.
என்ன தல அருமையான படத்தை போட்டுட்டு கொசு தொல்லைன்னு கமெண்ட் போட்டு இருக்கீங்க .
//தயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
மணி.ஷங்கர். //
இது மாதிரி கமெண்டுகளில் வரும் சுட்டிகளை க்ளிக் பண்ணாதிங்க.. வைரஸா இருக்கும்..
க்யூட்..
இன்னும் லட்டு வரலை :(
தீக்க்ஷாவை விட்டு கடிக்க சொன்னா கொசு தொல்லை சரியாகிடும் தானே சஞ்சய்
இத்தனை சமையலையும் ஒரே இலையில போட்டு நீங்க ஒருத்தரே சாப்பிட்டிங்களே அந்த போட்டோ எங்க
சூப்பர் மாம்ஸ். திருவிழால கலந்துகிட்ட எஃபக்ட்!
கொசு அழகாத்தானே இருக்கு!
:))
இரண்டாவது படமும் சூப்பராத்தான் இருக்கு!
அந்த லட்டா இது? ஆஅவ்வ்வ் ...ம்ம்ம் ஹிஹ்ஹி நல்லாத்தான் இருந்தது.
அந்த லட்ட எப்ப சாபிடனுமின்னு சொல்லிதரலையே சார்
எவ்ளோ சமைச்சாலும் சாப்டுவோம்ல.. //
அதை நீங்க சொல்லாமலே எங்களுக்குத் தெரியும்ல.
அழகான கொசு
Post a Comment