என்னென்னமோ தினம் எல்லாம் கொண்டாடுகிறார்கள்,பேசாமல் உங்கள் தலைவர் பிறந்த நாளை வாரிசுகள் தினமாக அறிவித்துவிடுங்கள்,சர்வ கட்சியினர் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
நன்றி சென்ஷி.. நன்றி கரிசல்.. 2016ல் நிச்சயம் சந்திக்கிறேன்.. நன்றி விஜயன்.. இந்த கருமத்த சொல்ல தான் ஆளில்லாம தவிச்சிட்டு இருக்கோம்.. நன்றி கும்மி, இல்லைனா வேற ஆள் சேர்த்து விடறிங்களா? :) நன்றி கபீஷ்.. நீ எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லை.. ஓடிப் போய்டு..
17 comments:
ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
2011 நம்ம கையில சந்திப்போண்டா தோழா நாம சட்டசபையிலே
என்னென்னமோ தினம் எல்லாம் கொண்டாடுகிறார்கள்,பேசாமல் உங்கள் தலைவர் பிறந்த நாளை வாரிசுகள் தினமாக அறிவித்துவிடுங்கள்,சர்வ கட்சியினர் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
ஏன் சஞ்சூ.,
என்னை விட பெரிய் அண்ணனா இருக்காரே.,
அந்த வெளிநாட்டு தோழி” கடைசி வரை தோழியாவே இருந்துடுவாரா...?
சரி தலைவரும், தொண்டரும் ஒரே கருத்தோட இருப்பிங்க..நமக்கெதுக்கு பொல்லாப்பு.
வாழ்த்தவெல்லாம் மனசில்லைங்க.
பிறந்த நாள் வாழ்த்து பதிவர் சஞ்சய் பூந்தி வாழுக
எதிர் கட்சி ராகுலுக்கு வாத்துகள். வந்து நன்றி சொல்வாரா?
நன்றி சென்ஷி..
நன்றி கரிசல்.. 2016ல் நிச்சயம் சந்திக்கிறேன்..
நன்றி விஜயன்.. இந்த கருமத்த சொல்ல தான் ஆளில்லாம தவிச்சிட்டு இருக்கோம்..
நன்றி கும்மி, இல்லைனா வேற ஆள் சேர்த்து விடறிங்களா? :)
நன்றி கபீஷ்.. நீ எல்லாம் அவ்ளோ வொர்த் இல்லை.. ஓடிப் போய்டு..
இதுக்கெல்லாமா கும்கி & கரிசல்காரன் எதிர் வோட்டுப் போடுவீங்க? உங்கள எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு..:)))
Polled one -ve Vote!
ஜோதியாரே, ஒருத்தருக்கு வாழ்த்து சொல்றதுக்கு எல்லாம் நெகட்டிவ் ஓட்டா? வாழ்க தமிழர் பண்பாடு.
தமிழர் பண்பாட்ட கட்டுடைச்சாத்தான் தமிழன் உயிர் வாழமுடியும்னா உடைச்சுத்தான் ஆவனும்!
:(
நானும் வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்..
இந்த வருசமாவது மனுசன் கல்யாணம் பண்ணிக்குவாரா சஞ்சய்? எதுனா இன்சைடர் இன்ஃபர்மேஷன் இருக்கா? :)
//இந்த வருசமாவது மனுசன் கல்யாணம் பண்ணிக்குவாரா சஞ்சய்? எதுனா இன்சைடர் இன்ஃபர்மேஷன் இருக்கா?//
எல்லாம் சஞ்சய் காந்திக்கே வெளிச்சம்
ராகுல்காந்தி அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் சஞ்சய்!
சீக்கிரமே விவாக பிராப்தரஸ்து!!!!(உங்க இரண்டு பேருக்குமே)
ஆகா சஞ்சய் போன பின்னூட்டத்திலே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகட்டும்ன்னு வாழ்த்து சொன்னதை யாராவது தப்பா புரிஞ்சுகிட்டு கிண்டல் பண்ண போறாங்கப்பா. உங்களுக்கு தனியா, அவருக்கு தனியா கல்யாணம் நடக்கட்டும் என புரிந்து கொள்ளவும்!
வாத்து!
ட்ராகுல் காந்திக்கி என் அனுதாபங்கள்,நெகடிவ் ஒட்டு போடக்கூட எனக்கு "கை" வரல
Post a Comment