கிராமத்து சுவடுகள் - June 2010

படங்களிம் மேல் க்ளிக்குங்க.. பெரிய படமாகத் தெரியும்..
 
மஞ்சள் வயல் காலையிது.. மஞ்சள் நட வயலை தயார் செய்றாங்க..
இவங்களுக்கு டிஃபன் டைம் இது..
மரவள்ளிக் கிழங்கு செடிகள்..
மஞ்சள் தோட்டத்தில் பருத்தி செடி. இதற்கு முன் பயிரிட்ட BT பருத்தியின் விதையில் இருந்து தானாக முளைத்த செடி..
பார்த்தீனிய பரவல்.. இதை ஒழிக்கவே முடியாது போல.. சிலர் உடலில் பட்டவுடன் அலர்ஜி ஆகிடும்.. ஹிஹி.. நேக்கு இல்ல..
மாடுகளுக்காக நிரந்தர சோளம் தோட்டம்..

ஏர் உழுதல்..  காளை மாடுகளுக்கு பதில் பசு மாடுகள்..
மஞ்சள் வயல்.. இன்னும் முளைவிட வில்லை..
இப்படி தான் மஞ்சள் நட்டு வைக்கனும்.. இந்த சிறிய மஞ்சள் தான் கிலோ மஞ்சளைக் கொடுக்கும்.. 

  எங்க ஊட்டு போளி.. கன நேரத்தில் காலி..(ஹிஹி.. சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பத்தான் )

Vijayashankar  – (June 21, 2010 9:50 AM)  

அந்த போளி சாப்பிட எப்ப வரணும்? மே எட்டு அங்கிருந்தோம். உங்களை அழைத்தேன்! கால் செல்லவில்லை.

ராமலக்ஷ்மி  – (June 21, 2010 10:04 AM)  

எல்லா படங்களும் பெரிசு செய்து பார்த்தேன் போளி தவிர:)!

Chitra  – (June 21, 2010 10:04 AM)  

கிராமிய அழகையும் மஞ்சள் கிழங்கு விளையும் இடத்தையும் பார்த்து கொண்டு வரும் பொது, சூடா போளி ஒன்றை கண்ணில் காட்டி விட்டு, காலி என்று சொல்லிட்டீங்களே!

க.பாலாசி  – (June 21, 2010 12:14 PM)  

நல்லாயிருக்குங்க.. அப்பப்ப இந்த மாதிரி பச்சைப்பசேல்னு கண்ணுல காட்டுங்க... வரண்டுபோயி கிடக்கிறோம்...

T.V.ராதாகிருஷ்ணன்  – (June 21, 2010 12:28 PM)  

இரண்டு போளி பார்சல் அனுப்பிடுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi  – (June 21, 2010 12:45 PM)  

பார்த்தீனியத்தால் ஆஸ்துமா மூச்சுப்ரச்சனைகள் என்று மிகக்கொடுமை..

போளி நல்லா இருக்கு.. .

சென்ஷி  – (June 21, 2010 1:19 PM)  

போளி போட்டோ சூப்பர்.. + வவுத்தெரிச்சலும் :)

கபீஷ்  – (June 21, 2010 1:45 PM)  

கண நேரத்தில் காலின்னு சொல்லி தான் தெரியணுமா

கபீஷ்  – (June 21, 2010 1:46 PM)  

//இப்படி தான் மஞ்சள் நட்டு வைக்கனும்.. இந்த சிறிய மஞ்சள் தான் கிலோ மஞ்சளைக் கொடுக்கும்.// இத நீ சொல்லலனன்னா யாருக்கும் தெரியாம போயிருக்கும்

கபீஷ்  – (June 21, 2010 1:49 PM)  

பார்த்தீனிய பரவல தடுக்க நீ எதாவது கண்டுபிடிக்க கூடாதா விஞ்ஞானி சார்

கபீஷ்  – (June 21, 2010 2:02 PM)  

மர வள்ளிக்கிழங்கு செடி ஃபோட்டோ நல்லாருக்கு. சொத்து பிரிக்கும் போது எனக்கு இந்த ஏரியா தான் வேணும் ஓகே வா?

கொல்லான்  – (June 21, 2010 2:49 PM)  

ஏரோட்டும் போது கூட அழகா தான் இருக்கீங்க.

ஈரோடு கதிர்  – (June 21, 2010 5:12 PM)  

அந்த வட்டல் ஏன் ஓடுங்கியிருக்கு..

அடப்பாவி மக்கா...
மஞ்சள் மொளைக்கிறதுக்கு முன்னாடி இப்படி வெரல் நீட்டுன, பட்டுப்போயிராதா..

கண்ண ரெண்டையும் குத்தி வைக்க

தாரணி பிரியா  – (June 22, 2010 11:54 PM)  

உங்களுக்காக ஸ்பெசலா சோளம் எல்லாம் விதைக்கிறாங்களா சொல்லவே இல்லை.

ஆதிமூலகிருஷ்ணன்  – (June 24, 2010 10:35 PM)  

உண்மையைச் சொல்லு மாமா. போளி யாரு பண்ணினா? டேமேஜா இருக்கே அதுனால கேக்குறேன். :-)

SanjaiGandhi™  – (June 28, 2010 12:22 PM)  

விஜய், மே8ல் நான் கோவையில் இருந்தேன்.. நீங்களுமா?

நன்றி ராபின்..

நன்றி லக்ஷ்மி அக்கா.. அடுத்த முறை அனுப்பிடறேன்..:)))

நன்றி சித்ரா.. அடுத்தவாட்டி அனுப்பி வைக்கிறேன்.. :)

நன்றி பாலாசி.. முயற்சிக்கிறேன்..

நன்றி TVR ஐயா.. உங்களுக்கு இல்லாமலா.. வீட்டிற்கே அழைத்து வேண்டிய அளவு தருகிறேன்.. :)

நன்றி முத்தக்கா.. நீங்க சொல்றதும் உண்மை தான்..

நன்றி சென்ஷி.. ஹிஹி.. :)

கபீஷ், பார்த்தீனியம் பரவலை தடுக்க உன்னை திருப்பதிக்கு நடந்தே அனுப்பி வைக்கிறேன்னு வேண்டி இருக்கேன்.. :)

நன்றி சொல்லான்.. அதான் சார் நம்ம ஒரிஜினல் அடையாளம் :)

கதிர், அது ஒடுங்கிப் போகலை.. ஃப்ளாஷ் வெளிச்சம் அப்டி :) என்னாது.. கை காட்டுனா மஞ்சள் பட்டுப் போயிடுமா? நல்லா கிளப்பறாங்கய்யா பீதிய.. :)

தாரணி அக்கா, நமக்காக என்று சொல்ல வேண்டும்.. எங்க.. சொல்லுங்க பார்ப்போம்.. :)

ஆதி மாம்ஸ், அம்மா செஞ்சது தான்.. நம்ம கைக்கு வந்தும் டேமேஜ் ஆகலைனா எப்டி :)

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.. வாழ்க வளமுடன்..

Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP