August 13, 2010

ரத்த தான முகாம்


இந்தியா முழுவதும் 63000 யூனிட் ரத்தம் சேகரிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக  Go India Foundation, கோவை ESI மருத்துவமனையுடன் இணைந்து , ஆகஸ்டு 15ஆம் தேதி ரத்த தான முகாமை நடத்துகிறது.. விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.. கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரத்த தான முகாம் நடைபெறுகிறது.. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..
http://www.goindiafoundation.com/laal/tn.html என்ற வலைப்பக்கத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய்வர்கள் தொலைபேசி எண்கள் உள்ளன. கோவையில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.. sanjaigandhi@msn.com அல்லது காலை 9 மணிக்கு ESI மருத்துவமனைக்கு நேரில் வரவும்..

5 comments:

..:: Mãstän ::.. said...

நானும் கொடுக்கிறேன், 'O+' சென்னையில் முகவரி?

SanjaiGandhi™ said...

நன்றி மஸ்தான்..

திரு. ரவிந்தரதாஸ் - 95000 11112
State Head - GoIndia Foundation

சென்னையில் நீங்க எந்த பாராளுமன்ற தொகுதின்னு சொன்னா அதுக்கான தொடர்பு எண் தருகிறேன்..

தமிழ் பிரியன் said...

நல்ல முயற்சி! நாங்க சென்ற வியாழன் தான் இரத்ததானம் செய்தோம்..:)

லதானந்த் said...

நல்ல பதிவு கந்தி!
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget